வினா விடை · பொதுத் தமிழ்
‘அங்கணர்’ இலக்கணக்குறிப்பு
சரியான விடை: (D) அன்மொழித்தொகை
விளக்கம்: அம் + கண் + அர் என்பது ‘அழகிய கண்களை உடையவர்’ எனப் பொருள்தந்து, தொகைச் சொற்கள் அல்லாத வேறொருவரைக் குறிப்பதால் ‘அங்கணர்’ அன்மொழித்தொகை ஆகும். ‘பொற்றொடி வந்தாள்’ என்பதும் அன்மொழித்தொகைக்கு எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மனம், புத்தி, சித்தம், அகங்காரம்’ ஆகியவைவிடை: நாற்கரணங்கள்
- வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்விடை: மனுமுறை கண்ட வாசகம்
- போட்டியில் தோற்ற போலிப் புலவர்களின் காதை அறுத்தவர் எனக் கதைகள் குறிப்பிடும் புலவர்விடை: வில்லிபுத்தூரார்
- ‘விளரியாழ்’ எந்த திணைக்கு உரியதுவிடை: நெய்தல்
- ‘முதுமொழிமாலை’ பாக்களின் எண்ணிக்கைவிடை: 80
- பின்வருவனவற்றுள் உவமை (உவமைத்தொகை) எது?விடை: பூவிரல்
- பொருத்துக (புறத்திணை – பொருள்):<br />a) வெட்சி – 1) மண்ணாசையால் போர் தொடுத்தல்<br />b) கரந்தை – 2) நிரை மீட்டல்<br />c) வஞ்சி – 3) நிரை கவர்தல்<br />d) காஞ்சி – 4) எதிர்த்துப் போரி...விடை: 3 2 1 4
- தாயுமானவர் யாரிடம் கணக்கராகப் பணிபுரிந்தார்விடை: விஜயரங்க சொக்கநாத நாயக்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
