வினா விடை · பொதுத் தமிழ்
போட்டியில் தோற்ற போலிப் புலவர்களின் காதை அறுத்தவர் எனக் கதைகள் குறிப்பிடும் புலவர்
சரியான விடை: (D) வில்லிபுத்தூரார்
விளக்கம்: போட்டியில் தோற்ற புலவர்களின் காதை அறுத்தவர் என்று கதைகள் கூறும் புலவர் மகாபாரதத்தைத் தமிழில் பாடிய வில்லிபுத்தூரார்; அருணகிரிநாதரிடம் அவர் தோற்றதாகவும் கூறப்படுகிறது. இவர் இயற்றிய நூல் வில்லிபாரதம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘முதுமொழிமாலை’ பாக்களின் எண்ணிக்கைவிடை: 80
- ‘மனம், புத்தி, சித்தம், அகங்காரம்’ ஆகியவைவிடை: நாற்கரணங்கள்
- பொருத்துக (புறத்திணை – பொருள்):<br />a) வெட்சி – 1) மண்ணாசையால் போர் தொடுத்தல்<br />b) கரந்தை – 2) நிரை மீட்டல்<br />c) வஞ்சி – 3) நிரை கவர்தல்<br />d) காஞ்சி – 4) எதிர்த்துப் போரி...விடை: 3 2 1 4
- ‘அங்கணர்’ இலக்கணக்குறிப்புவிடை: அன்மொழித்தொகை
- ‘அதிகாரி’, ‘இலஞ்சம்’ ஆகிய பிறமொழிச் சொற்களுக்குப் பதிலாகத் தமிழ்ச்சொற்கள் அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கிராம நிர்வாக அலுவலர் கையூட்டு வாங்குதல் குற்றம்
- வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்விடை: மனுமுறை கண்ட வாசகம்
- ‘எல்’ என்பதன் பொருள்?விடை: சூரியன்
- ‘விளரியாழ்’ எந்த திணைக்கு உரியதுவிடை: நெய்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
