Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பொருத்துக (புத்த சமய மாநாடுகள்) / Match the following (Buddhist Councils):
a) வைசாலி / Vaishali - 1) அஜாதசத்ரு / Ajatashatru
b) இராஜகிருகம் / Rajagriha - 2) கனிஷ்கர் / Kanishka
c) பாடலிபுத்திரம் / Pataliputra - 3) காலாசோகர் / Kalashoka
d) காஷ்மீர் / Kashmir - 4) அசோகர் / Ashoka
(a b c d)

சரியான விடை: (C) 3 1 4 2
விளக்கம்: முதல் புத்த மாநாடு ராஜகிருகத்தில் அஜாதசத்ரு காலத்திலும், இரண்டாவது வைசாலியில் காலாசோகர் காலத்திலும், மூன்றாவது பாடலிபுத்திரத்தில் அசோகர் காலத்திலும், நான்காவது காஷ்மீரில் கனிஷ்கர் காலத்திலும் நடந்தன. ஆகவே பொருத்தம் 3 1 4 2.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. Which one of the following pair is correctly matched?விடை: Kushi nagar – Buddha’s death place
2. பெரும்பான்மையான பழைய கற்கால கருவிகள் .............. உருவாக்கப்பட்டவைவிடை: குவார்ட்சைட்
3. கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?விடை: குஷிநகர் – புத்தர் இறந்த இடம்
4. Most of the early Paleolithic tools were made ofவிடை: Quartzite
5. The Three Age System refers toவிடை: Stone age, Bronze age and Iron age
6. சங்கும் சக்கரமும் கையில் காணப்படும் கடவுளர் / The conch and the discus (chakra) are held byவிடை: துர்க்கை மற்றும் விஷ்ணு / Durga & Vishnu
7. மூன்று கால முறை (Three Age System) எதனைக் குறிப்பிடுகிறது?விடை: கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம்
8. கௌதம புத்தர் ஒருவிடை: சத்திரியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions