வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சங்கும் சக்கரமும் கையில் காணப்படும் கடவுளர் / The conch and the discus (chakra) are held by
சரியான விடை: (B) துர்க்கை மற்றும் விஷ்ணு / Durga & Vishnu
விளக்கம்: சங்கும் சக்கரமும் விஷ்ணுவின் முதன்மை ஆயுதங்கள்; துர்க்கையும் அவற்றைக் கையில் ஏந்தியிருப்பதாகச் சிற்பங்களில் காட்டப்படுகிறது. பிரம்மன் வேதச் சுவடி, கமண்டலம், ஜபமாலை ஆகியவற்றை ஏந்தியவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Most of the early Paleolithic tools were made ofவிடை: Quartzite
- கௌதம புத்தர் ஒருவிடை: சத்திரியர்
- பெரும்பான்மையான பழைய கற்கால கருவிகள் .............. உருவாக்கப்பட்டவைவிடை: குவார்ட்சைட்
- பொருத்துக (புத்த சமய மாநாடுகள்) / Match the following (Buddhist Councils):<br />a) வைசாலி / Vaishali - 1) அஜாதசத்ரு / Ajatashatru<br />b) இராஜகிருகம் / Rajagriha - 2) கனிஷ்கர் / Ka...விடை: 3 1 4 2
- Which one of the following pair is correctly matched?விடை: Kushi nagar – Buddha’s death place
- கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?விடை: குஷிநகர் – புத்தர் இறந்த இடம்
- The Three Age System refers toவிடை: Stone age, Bronze age and Iron age
- மூன்று கால முறை (Three Age System) எதனைக் குறிப்பிடுகிறது?விடை: கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
