Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘அக்பர்’ ஆட்சிக்கு வந்தவுடன் அவரை எதிர்த்த முதல் தளபதி யார்?

சரியான விடை: (D) ஹெமு
விளக்கம்: அக்பர் 1556-ல் அரியணை ஏறியவுடன் அவரை எதிர்த்தவர் அடில்ஷாவின் தளபதி ஹெமு. 1556 இரண்டாம் பானிபட் போரில் பைராம்கான் தலைமையிலான முகலாயப் படை ஹெமுவைத் தோற்கடித்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
a) முதலாம் பானிபட் போர் - 1) 1545
b) இரண்டாம் பானிபட் போர் - 2) 1565
c) தலைக்கோட்டைப் போர் - 3) 1526
d) கலிஞ்சர் போர் - 4) 1556விடை: 3 4 2 1
2. குதிரைகளுக்குச் சூடு போடும் 'தாக்' (Dagh) முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? / Who introduced the 'Dagh' system of branding horses?விடை: அலாவுதீன் கில்ஜி / Alauddin Khalji
3. இந்தியும் பாரசீகமும் கலந்து உருவான மொழி எது?விடை: உருது
4. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) புத்தரின் சமகால அரசர் / Contemporary king of Buddha
b) அலெக்சாண்டர் படையெடுப்பின்போது இருந்த இந்திய அரசர் /...விடை: 2 1 4 3
5. ‘ஹுமாயூன்’ முற்றுகையிட்டபோது ‘சுனார்’ கோட்டையை ஆண்டவர் யார்?விடை: ஷெர்கான்
6. பொருத்துக (புத்த சமய மாநாடுகளின் தலைவர்கள்) / Match the following (Chairmen of Buddhist Councils):
பட்டியல் I / List I:
a) இராஜகிருக மாநாடு / Rajagriha Council
b) வை...விடை: 2 1 4 3
7. கூற்று (A): பிரோஸ் துக்ளக் தக்காவி கடன்களை ரத்து செய்தார்.
காரணம் (R): அக்கடன்களை அவருடைய தந்தை வழங்கியிருந்தார்.விடை: (A) சரி, ஆனால் (R) தவறு
8. பொருத்துக (ஷெர்ஷாவின் முக்கிய அமைச்சர்கள்) / Match the following (Important ministers of Sher Shah):
பட்டியல் I / List I:
a) திவான்-இ-விசாரத் / Diwan-i-Wizarat
b) தி...விடை: 4 1 3 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions