வினா விடை · புவியியல்
பொருத்துக (சிகரங்கள் – அமைவிடம்) / Match the following (Peaks – Location):
பட்டியல் I / List I: a) ஃபூஜியாமா / Fujiyama b) சிம்பொராசோ / Chimborazo c) அகோன்காகுவா / Aconcagua d) மெக்கின்லி (டெனாலி) / Mt. McKinley (Denali)
பட்டியல் II / List II: 1) ஈக்வடார் / Ecuador 2) ஜப்பான் / Japan 3) அலாஸ்கா / Alaska 4) அர்ஜென்டினா / Argentina
(a b c d)
சரியான விடை: (B) 2 1 4 3
விளக்கம்: ஃபூஜியாமா ஜப்பானிலும், சிம்பொராசோ ஈக்வடாரிலும், அகோன்காகுவா அர்ஜென்டினாவிலும், மெக்கின்லி (டெனாலி) அலாஸ்காவிலும் உள்ளன. அகோன்காகுவா தென் அமெரிக்காவின் மிக உயர்ந்த சிகரம்; டெனாலி வட அமெரிக்காவின் மிக உயர்ந்த சிகரம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அமைதி மண்டலம் (அல்லது) டோல்ட்ரம்ஸ் என அழைக்கப்படும் பகுதி? / Which zone is called "A Belt of Calm" (or) "Doldrums"?விடை: பூமத்திய ரேகை தாழ் அழுத்த மண்டலம் / Equatorial Low Pressure Belt
- கங்கையின் வடக்குத் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக:
1) ராம்கங்கா 2) கோமதி 3) காக்ரா 4) கண்டகி 5) கோசி
Arrange the northern tributaries of the Ganga fr...விடை: 1, 2, 3, 4, 5
- சூரியனின் வடக்கு நோக்கிய தோற்ற இயக்கமான உத்தராயணம் (வானியல் அடிப்படையில்) தொடங்கும் நாள் / Astronomically, Uttarayan (the apparent northward movement of the Sun) starts fromவிடை: டிசம்பர் 22 / December 22
- எது தவறான இணை? (ஆறு – கலக்கும் ஆறு) / Which pair is wrong? (River – Falls into river)விடை: சட்லஜ் – பியாஸ் / Sutlej – Beas
- பொருத்துக (உலகின் முக்கிய நிலக்கரி வயல்கள்) / Match the following (Major coal fields of the world):
பட்டியல் I / List I: a) டான்பாஸ் / Donbas b) ரூர் / Ruhr c) நியூகாசில் / Ne...விடை: 1 2 3 4
- எது ஓதத் துறைமுகம்? / Which one is a tidal port?விடை: காண்ட்லா / Kandla
- மக்கள்தொகை அடிப்படையில் கண்டங்களை இறங்கு வரிசைப்படுத்துக:
1) ஐரோப்பா 2) ஆசியா 3) ஆப்பிரிக்கா 4) வட அமெரிக்கா 5) தென் அமெரிக்கா 6) ஆஸ்திரேலியா
Arrange the continents by po...விடை: 2, 3, 1, 4, 5, 6
- இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுத்தீவான 'மஜூலி' எந்த ஆற்றில் உள்ளது? / India's largest river island "Majuli" is in which river?விடை: பிரம்மபுத்திரா / Brahmaputra
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups