Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுத்தீவான 'மஜூலி' எந்த ஆற்றில் உள்ளது? / India's largest river island "Majuli" is in which river?

சரியான விடை: (D) பிரம்மபுத்திரா / Brahmaputra
விளக்கம்: இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுத்தீவான மஜூலி அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் உள்ளது. 2016இல் இது தனி மாவட்டமாக்கப்பட்டது; இது நாட்டின் முதல் தீவு மாவட்டம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. எது ஓதத் துறைமுகம்? / Which one is a tidal port?விடை: காண்ட்லா / Kandla
2. எது சரியான இணை? (மாநிலம் – இடப்பெயர்வு வேளாண்மையின் பெயர்) / Which pair is correct? (State – Name of shifting cultivation)விடை: கேரளா – பொன்னம் / Kerala – Ponam
3. எது தவறான இணை? (ஆறு – கலக்கும் ஆறு) / Which pair is wrong? (River – Falls into river)விடை: சட்லஜ் – பியாஸ் / Sutlej – Beas
4. இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் எது? / The first Metro Rail in India was introduced inவிடை: கொல்கத்தா / Kolkata
5. கங்கையின் வடக்குத் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக:
1) ராம்கங்கா 2) கோமதி 3) காக்ரா 4) கண்டகி 5) கோசி
Arrange the northern tributaries of the Ganga fr...விடை: 1, 2, 3, 4, 5
6. காவிரியின் தெற்குத் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக / Arrange the southern tributaries of the Cauvery from West to East:
1) அமராவதி / Amaravathi
2) நொ...விடை: 4 3 2 1
7. பொருத்துக (சிகரங்கள் – அமைவிடம்) / Match the following (Peaks – Location):
பட்டியல் I / List I: a) ஃபூஜியாமா / Fujiyama b) சிம்பொராசோ / Chimborazo c) அகோன்காகுவா / Aconcagua d...விடை: 2 1 4 3
8. கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் நகரம் / Which city is at the confluence of the Ganga and the Yamuna?விடை: பிரயாக்ராஜ் (அலகாபாத்) / Prayagraj (Allahabad)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions