வினா விடை · புவியியல்
எது தவறான இணை? (ஆறு – கலக்கும் ஆறு) / Which pair is wrong? (River – Falls into river)
சரியான விடை: (D) சட்லஜ் – பியாஸ் / Sutlej – Beas
விளக்கம்: பியாஸ் ஆறு ஹரிகே அருகே சட்லஜில் கலக்கிறது; சட்லஜ் பியாஸில் கலப்பதில்லை, எனவே அந்த இணை தவறு. ஜீலமும் ராவியும் செனாபில் கலக்கின்றன; செனாப்–சட்லஜ் இணைந்த பஞ்ச்நத் சிந்துவில் கலக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கங்கையின் வடக்குத் துணையாறுகளை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக:<br />1) ராம்கங்கா 2) கோமதி 3) காக்ரா 4) கண்டகி 5) கோசி<br />Arrange the northern tributaries of the Ganga fr...விடை: 1, 2, 3, 4, 5
- எது ஓதத் துறைமுகம்? / Which one is a tidal port?விடை: காண்ட்லா / Kandla
- பொருத்துக (சிகரங்கள் – அமைவிடம்) / Match the following (Peaks – Location):<br />பட்டியல் I / List I: a) ஃபூஜியாமா / Fujiyama b) சிம்பொராசோ / Chimborazo c) அகோன்காகுவா / Aconcagua d...விடை: 2 1 4 3
- இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுத்தீவான 'மஜூலி' எந்த ஆற்றில் உள்ளது? / India's largest river island "Majuli" is in which river?விடை: பிரம்மபுத்திரா / Brahmaputra
- அமைதி மண்டலம் (அல்லது) டோல்ட்ரம்ஸ் என அழைக்கப்படும் பகுதி? / Which zone is called "A Belt of Calm" (or) "Doldrums"?விடை: பூமத்திய ரேகை தாழ் அழுத்த மண்டலம் / Equatorial Low Pressure Belt
- எது சரியான இணை? (மாநிலம் – இடப்பெயர்வு வேளாண்மையின் பெயர்) / Which pair is correct? (State – Name of shifting cultivation)விடை: கேரளா – பொன்னம் / Kerala – Ponam
- சூரியனின் வடக்கு நோக்கிய தோற்ற இயக்கமான உத்தராயணம் (வானியல் அடிப்படையில்) தொடங்கும் நாள் / Astronomically, Uttarayan (the apparent northward movement of the Sun) starts fromவிடை: டிசம்பர் 22 / December 22
- இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் எது? / The first Metro Rail in India was introduced inவிடை: கொல்கத்தா / Kolkata
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
