வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக (சிவாஜி கால நிகழ்வுகள்) / Match the following (Events of Shivaji's period):<br />பட்டியல் I / List I: a) புரந்தர் ஒப்பந்தம் / Treaty of Purandar b) முடிசூட்டல் / Coronation c) சால்ஹர் போர் / Battle of Salher d) ஔரங்கசீப்பைச் சந்திக்க வருதல் / Meeting with Aurangzeb<br />பட்டியல் II / List II: 1) 1672 2) 1666 3) 1665 4) 1674<br />(a b c d)
சரியான விடை: (B) 3 4 1 2
விளக்கம்: புரந்தர் ஒப்பந்தம் 1665, ஆக்ராவில் ஔரங்கசீப்பைச் சந்தித்தது 1666, சால்ஹர் போர் 1672, ராய்கட்டில் முடிசூட்டல் 1674. எனவே குறியீடு 3 4 1 2; முடிசூட்டலின்போது சிவாஜி 'சத்ரபதி' பட்டம் பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'பைபோஸ்' எனப்படும் அரசரின் காலை முத்தமிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்? / Who introduced "Paibos" (kissing the Sultan's feet)?விடை: பால்பன் / Balban
- யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் தந்தி சேவை தொடங்கப்பட்டது? / During whose tenure was the telegraph service started in India?விடை: டல்ஹவுசி பிரபு / Lord Dalhousie
- தெலங்கானா மாநிலம் உருவான நாள்? / The State of Telangana was formed onவிடை: ஜூன் 2, 2014 / June 2, 2014
- பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் / The Bhoodan Movement was started byவிடை: ஆச்சார்ய வினோபா பாவே / Acharya Vinoba Bhave
- டெல்லி சுல்தான் மரபுகளில் அதிக காலம் ஆட்சி செய்த மரபு / Which dynasty of the Delhi Sultanate ruled for the longest period?விடை: துக்ளக் / Tughlaq
- புத்தர் 'ஞான ஒளி' பெற்ற இடம்விடை: புத்தகயா
- 'இந்தியாவின் கிளி' என அழைக்கப்படுபவர் / Who is known as the 'Parrot of India'?விடை: அமீர் குஸ்ரு / Amir Khusrau
- முதல் உலகப்போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி.1914-1918
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
