வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
தெலங்கானா மாநிலம் உருவான நாள்? / The State of Telangana was formed on
சரியான விடை: (C) ஜூன் 2, 2014 / June 2, 2014
விளக்கம்: ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 இன்படி தெலங்கானா மாநிலம் 2014 ஜூன் 2 அன்று இந்தியாவின் 29ஆவது மாநிலமாக உருவானது. அதன் முதல் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- டெல்லி சுல்தான் மரபுகளில் அதிக காலம் ஆட்சி செய்த மரபு / Which dynasty of the Delhi Sultanate ruled for the longest period?விடை: துக்ளக் / Tughlaq
- 'பைபோஸ்' எனப்படும் அரசரின் காலை முத்தமிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்? / Who introduced "Paibos" (kissing the Sultan's feet)?விடை: பால்பன் / Balban
- 'இந்தியாவின் கிளி' என அழைக்கப்படுபவர் / Who is known as the 'Parrot of India'?விடை: அமீர் குஸ்ரு / Amir Khusrau
- பொருத்துக (சிவாஜி கால நிகழ்வுகள்) / Match the following (Events of Shivaji's period):<br />பட்டியல் I / List I: a) புரந்தர் ஒப்பந்தம் / Treaty of Purandar b) முடிசூட்டல் / Coronati...விடை: 3 4 1 2
- சிவாஜி ஆட்சிக் காலத்தில் 'கத்தி' என்பது? / What was "Kathi" during Shivaji's reign?விடை: அளவீடு / A unit of measurement
- யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் தந்தி சேவை தொடங்கப்பட்டது? / During whose tenure was the telegraph service started in India?விடை: டல்ஹவுசி பிரபு / Lord Dalhousie
- கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சார்ந்தவர்?விடை: துளுவ
- பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் / The Bhoodan Movement was started byவிடை: ஆச்சார்ய வினோபா பாவே / Acharya Vinoba Bhave
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
