வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
'இந்தியாவின் கிளி' என அழைக்கப்படுபவர் / Who is known as the 'Parrot of India'?
சரியான விடை: (B) அமீர் குஸ்ரு / Amir Khusrau
விளக்கம்: அமீர் குஸ்ரு (Amir Khusrau) 'இந்தியாவின் கிளி' (Tuti-e-Hind) என அழைக்கப்பட்டார். அவர் அலாவுதீன் கில்ஜியின் அவைக் கவிஞர்; ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவின் சீடர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிவாஜி ஆட்சிக் காலத்தில் 'கத்தி' என்பது? / What was "Kathi" during Shivaji's reign?விடை: அளவீடு / A unit of measurement
- டெல்லி சுல்தான் மரபுகளில் அதிக காலம் ஆட்சி செய்த மரபு / Which dynasty of the Delhi Sultanate ruled for the longest period?விடை: துக்ளக் / Tughlaq
- கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சார்ந்தவர்?விடை: துளுவ
- தெலங்கானா மாநிலம் உருவான நாள்? / The State of Telangana was formed onவிடை: ஜூன் 2, 2014 / June 2, 2014
- வேதகால நிர்வாகத் தலைவர்களை ஏறுவரிசைப்படுத்துக: / Arrange the Vedic administrative heads in ascending order:
1) கிராமணி / Gramani
2) ராஜன் / Rajan
3) விஷ்பதி / Vishpa...விடை: 4, 1, 3, 2
- 'பைபோஸ்' எனப்படும் அரசரின் காலை முத்தமிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்? / Who introduced "Paibos" (kissing the Sultan's feet)?விடை: பால்பன் / Balban
- புத்த சமய மாநாடுகளையும் அவற்றுக்குத் தலைமை வகித்தவர்களையும் பொருத்துக: / Match the Buddhist Councils with their presiding monks:
பட்டியல் I / List I
a) ராஜகிருக மாநாடு /...விடை: 2 1 4 3
- பொருத்துக (சிவாஜி கால நிகழ்வுகள்) / Match the following (Events of Shivaji's period):
பட்டியல் I / List I: a) புரந்தர் ஒப்பந்தம் / Treaty of Purandar b) முடிசூட்டல் / Coronati...விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups