Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (சொல் – மூலமொழி):
a) பஜார் – 1) போர்த்துகீசியம்
b) பேனா – 2) உருது
c) துட்டு – 3) பாரசீகம்
d) இனாம் – 4) டச்சு

சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: பஜார் பாரசீகச் சொல், பேனா போர்த்துகீசியச் சொல், துட்டு டச்சுச் சொல், இனாம் உருதுச் சொல். அயல்மொழிச் சொற்கள் வணிகம், ஆட்சி வழியாகத் தமிழில் கலந்தன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. சரியான இணையைக் கண்டறிக.விடை: கந்த புராணம் – 10,345 பாடல்கள்
2. ‘தமிழ்க் கவிஞர்களுள் இளவரசர்’ என ஜி.யு. போப் யாரைப் புகழ்ந்தார்?விடை: திருத்தக்க தேவர்
3. சேரநாட்டுத் திருவஞ்சைக்களத்தில் தோன்றிய ஆழ்வார் யார்?விடை: குலசேகர ஆழ்வார்
4. பொருத்துக:
பட்டியல் I: a) ரா.பி. சேதுப்பிள்ளை b) கல்கி c) இராஜாஜி d) மு. வரதராசன்
பட்டியல் II: 1) அகல் விளக்கு 2) அலையோசை 3) சக்கரவர்த்தித் திருமகன் 4) தமிழ் இன்பம்விடை: 4 2 3 1
5. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி:
i) ‘இரட்சணியம்’ என்பதற்குக் ‘கருணை’ என்று பொருள்.
ii) ‘பில்கிரிம்ஸ் புராகிரஸ்’ என்ற நூலை எழுதியவர் ஹென்றி ஆல்பிரட்.
iii) எச்.ஏ. கிருஷ்ணப...விடை: i, ii மற்றும் iii
6. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் எது?விடை: நாலடியார்
7. “உள்ளுதோறு உள்ளுதோறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு” என்று கூறியவர் யார்?விடை: மாங்குடி மருதனார்
8. பொருத்துக:
பட்டியல் I: a) திலகவதி b) நீல பத்மநாபன் c) சு. வெங்கடேசன் d) டி. செல்வராஜ்
பட்டியல் II: 1) கல்மரம் 2) இலையுதிர் காலம் 3) காவல் கோட்டம் 4) தோல்விடை: 1 2 3 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions