வினா விடை · பொதுத் தமிழ்
சரியான இணையைக் கண்டறிக.
சரியான விடை: (D) கந்த புராணம் – 10,345 பாடல்கள்
விளக்கம்: கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்த புராணம் 10,345 பாடல்களைக் கொண்டது. சீவக சிந்தாமணி 3,145 பாடல்களும், பெரிய புராணம் 4,286 பாடல்களும் கொண்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சேரநாட்டுத் திருவஞ்சைக்களத்தில் தோன்றிய ஆழ்வார் யார்?விடை: குலசேகர ஆழ்வார்
- பொருத்துக (சொல் – மூலமொழி):
a) பஜார் – 1) போர்த்துகீசியம்
b) பேனா – 2) உருது
c) துட்டு – 3) பாரசீகம்
d) இனாம் – 4) டச்சுவிடை: 3 1 4 2
- கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி:
i) ‘இரட்சணியம்’ என்பதற்குக் ‘கருணை’ என்று பொருள்.
ii) ‘பில்கிரிம்ஸ் புராகிரஸ்’ என்ற நூலை எழுதியவர் ஹென்றி ஆல்பிரட்.
iii) எச்.ஏ. கிருஷ்ணப...விடை: i, ii மற்றும் iii
- ‘தமிழ்க் கவிஞர்களுள் இளவரசர்’ என ஜி.யு. போப் யாரைப் புகழ்ந்தார்?விடை: திருத்தக்க தேவர்
- “உள்ளுதோறு உள்ளுதோறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு” என்று கூறியவர் யார்?விடை: மாங்குடி மருதனார்
- பொருத்துக:
பட்டியல் I: a) ரா.பி. சேதுப்பிள்ளை b) கல்கி c) இராஜாஜி d) மு. வரதராசன்
பட்டியல் II: 1) அகல் விளக்கு 2) அலையோசை 3) சக்கரவர்த்தித் திருமகன் 4) தமிழ் இன்பம்விடை: 4 2 3 1
- “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர் யார்?விடை: கவிக்கோ அப்துல் ரகுமான்
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் எது?விடை: நாலடியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups