வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக (சொல் – பொருள்): பட்டியல் I – (a) கழறல் (b) களமர் (c) கழனி (d) களரி; பட்டியல் II – (1) உழவர் (2) இடித்துரைத்தல் (3) களர் நிலம் (4) வயல்
சரியான விடை: (A) 2 1 4 3
விளக்கம்: கழறல் என்பது இடித்துரைத்தல், களமர் என்பது உழவர், கழனி என்பது வயல், களரி என்பது களர் நிலம். களர் நிலம் என்பது உவர்ப்புத் தன்மையால் விளைச்சல் குறைந்த நிலம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வள்ளைக்கு உறங்கும் வளநாட” – இத்தொடரில் 'வள்ளை' என்பதன் பொருள் யாது?விடை: நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்விடை: களை – முகவழகு; கழை – மூங்கில்; கலை – ஓவியம்
- பொருந்தா இணையைக் கண்டறியவும்விடை: சலவர் - நல்லவர்
- ‘பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும் இகவாவாம் இல்இறப்பான் கண்’ – இக்குறளின் முதலடியில் அமைந்துள்ள மோனைவிடை: பொழிப்பு மோனை
- பொருத்துக: பட்டியல் I – (a) செய்யுளிசை அளபெடை (b) இன்னிசை அளபெடை (c) சொல்லிசை அளபெடை (d) ஒற்றளபெடை; பட்டியல் II – (1) 'இ' என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும் (2) செய்யுளில் ஓசை...விடை: 2 4 1 3
- “சோவியத்து அறிஞர் டால்ஸ்டாய் வழிகாட்டுதலால் திருக்குறளை மூலத்தில் நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்” என்றவர்விடை: காந்தியடிகள்
- பொருத்துக: பட்டியல் I – (a) இமயம் (b) குடகுமலை (c) கொற்கை (d) கீழ்க்கடல்; பட்டியல் II – (1) முத்து (2) பவளம் (3) மணிகளும் பொன்னும் (4) சந்தனமும் அகிலும்விடை: 3 4 1 2
- “தாளை வணங்கினான்” - இதில் ‘தாள்’ என்பதுவிடை: சினைப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
