வினா விடை · பொதுத் தமிழ்
தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு?
சரியான விடை: (A) இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு
விளக்கம்: இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு ஆகியவை இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள். தளிர், கொழுந்து, குருத்து போன்றவை இளம் இலை அல்லது கொழுந்து வகையைச் சேர்ந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (தொடை நயம் - எடுத்துக்காட்டு): (a) மோனை (b) எதுகை (c) முரண் (d) இயைபு — (1) நதியில் பொதிகை (2) வண்ணமே அன்னமே (3) வளரும் வண்ணமே (4) மலர்ந்தும் மலராதவிடை: 3 1 4 2
- பொருத்துக (சொல் - பொருள்): (a) மயலுறுத்து (b) ப்ராண - ரஸம் (c) லயத்துடன் (d) வாசனை — (1) சீராக (2) மயங்கச் செய் (3) மணம் (4) உயிர்வளிவிடை: 2 4 1 3
- மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?விடை: வீ
- நன்னன் என்னும் குறுநில மன்னனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்?விடை: மலைபடுகடாம்
- பொருத்துக (பொருள் - தொகுதிப் பெயர்): (a) கல் (b) பழம் (c) புல் (d) ஆடு — (1) குலை (2) மந்தை (3) குவியல் (4) கட்டுவிடை: 3 1 4 2
- பொருத்துக (கலைச்சொல்): (a) Storm (b) Tempest (c) Tornado (d) Whirlwind — (1) சூறாவளி (2) சுழல்காற்று (3) புயல் (4) பெருங்காற்றுவிடை: 3 4 1 2
- பிழையான வாக்கியத்தை காண்க?விடை: தென்னம் நாற்று வாங்கி வந்தேன்
- பொருத்துக: (a) உவமைத்தொகை (b) உம்மைத்தொகை (c) அன்மொழித்தொகை (d) பண்புத்தொகை — (1) வட்டத்தொட்டி (2) அண்ணன் தம்பி (3) முறுக்கு மீசை வந்தார் (4) மலர்க்கைவிடை: 4 2 3 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
