Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

பொதுப்பணிப் படைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் / Who passed the General Service Enlistment Act?

சரியான விடை: (A) கானிங் பிரபு / Lord Canning
விளக்கம்: கானிங் பிரபு 1856இல் பொதுப்பணிப் படைச் சட்டத்தை இயற்றினார். 1858இல் அவர் இந்தியாவின் முதல் வைஸ்ராய் ஆனார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பொதுப்பணிப் படைச் சட்டம்’ என்றால் என்ன? / What was the ‘General Service Enlistment Act’?விடை: இந்தியச் சிப்பாய்கள் கடல் கடந்தும் பணியாற்ற வேண்டும் / Indian soldiers had to serve overseas when required
  2. இங்கிலாந்து மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு / In which year was the Queen's Proclamation issued?விடை: 1858
  3. ‘நவீன இந்தியாவின் விடிவெள்ளி’ என அழைக்கப்படுபவர் / Who is called the ‘Herald of the New Age’ in India?விடை: இராஜா ராம்மோகன் ராய் / Raja Ram Mohan Roy
  4. ‘இந்தியா இந்தியருக்கே’ என்று முதன்முதலில் முழங்கியவர் / Who first gave the call ‘India for Indians’?விடை: சுவாமி தயானந்த சரஸ்வதி / Swami Dayananda Saraswati
  5. ‘தியோசோபி’ என்ற சொல்லின் பொருள் / What does the word ‘Theosophy’ mean?விடை: கடவுளைப் பற்றிய அறிவு / Knowledge of God
  6. ‘இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர்’ என அழைக்கப்படுபவர் / Who is called the ‘Martin Luther of Hinduism’?விடை: மூல்சங்கர் / Mul Shankar
  7. ‘சத்திய சோதக் சமாஜ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் / Who founded the ‘Satya Shodhak Samaj’?விடை: ஜோதிபா பூலே / Jyotiba Phule
  8. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் / Who presided over the first session of the Indian National Congress?விடை: W.C. பானர்ஜி / W.C. Bonnerjee
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions