வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
‘தியோசோபி’ என்ற சொல்லின் பொருள் / What does the word ‘Theosophy’ mean?
சரியான விடை: (D) கடவுளைப் பற்றிய அறிவு / Knowledge of God
விளக்கம்: ‘தியோசோபி’ என்ற கிரேக்கச் சொல்லுக்குக் ‘கடவுளைப் பற்றிய அறிவு’ (தெய்வீக ஞானம்) என்று பொருள். பிரம்மஞான சபையின் தலைமையிடம் 1882 முதல் சென்னை அடையாறில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இந்தியா இந்தியருக்கே’ என்று முதன்முதலில் முழங்கியவர் / Who first gave the call ‘India for Indians’?விடை: சுவாமி தயானந்த சரஸ்வதி / Swami Dayananda Saraswati
- ‘இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர்’ என அழைக்கப்படுபவர் / Who is called the ‘Martin Luther of Hinduism’?விடை: மூல்சங்கர் / Mul Shankar
- ‘நவீன இந்தியாவின் விடிவெள்ளி’ என அழைக்கப்படுபவர் / Who is called the ‘Herald of the New Age’ in India?விடை: இராஜா ராம்மோகன் ராய் / Raja Ram Mohan Roy
- ‘சத்திய சோதக் சமாஜ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் / Who founded the ‘Satya Shodhak Samaj’?விடை: ஜோதிபா பூலே / Jyotiba Phule
- இங்கிலாந்து மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு / In which year was the Queen's Proclamation issued?விடை: 1858
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் / Who presided over the first session of the Indian National Congress?விடை: W.C. பானர்ஜி / W.C. Bonnerjee
- பொதுப்பணிப் படைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் / Who passed the General Service Enlistment Act?விடை: கானிங் பிரபு / Lord Canning
- ‘கேசரி’ என்ற மராத்தி இதழை நடத்தியவர் / Who ran the Marathi newspaper ‘Kesari’?விடை: திலகர் / Tilak
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
