வினா விடை · அறிவியல்
பொதுவாக உலோக ஆக்சைடுகள் பெற்றுள்ள பண்பு
சரியான விடை: (B) காரத்தன்மை
விளக்கம்: பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் காரத்தன்மை கொண்டவை; அவை நீரில் கரைந்து காரங்களைத் தருகின்றன (எ.கா. Na₂O, CaO). அலுமினியம், துத்தநாக ஆக்சைடுகள் ஈரியல்புத் தன்மை கொண்டவை; அலோக ஆக்சைடுகள் பொதுவாக அமிலத்தன்மை கொண்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் வினையூக்கிவிடை: இரும்பு
- உலோகங்கள் நேர்மின் அயனியை உருவாக்கக் காரணம், அவைவிடை: எலக்ட்ரான்களை இழக்கின்றன
- நொதிகளின் (என்சைம்கள்) உதவியால் பெரிய கரிமச் சேர்ம மூலக்கூறுகள் எளிய மூலக்கூறுகளாகச் சிதைவதுவிடை: நொதித்தல்
- சோடியம் கார்பனேட்டின் பயனைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கடின நீரை மென்னீராக மாற்ற
- கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்பு என்பதுவிடை: கடின சோப்பு
- வடித்துப் பிரித்த ஆல்கஹாலில் (Rectified spirit) உள்ள எத்தனால் மற்றும் நீரின் சதவீதங்கள்விடை: 95.6, 4.4
- மிக எளிதில் கம்பியாக நீட்டக்கூடிய உலோகங்கள்விடை: தங்கம், வெள்ளி
- கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்களில் குழுவுக்குப் பொருந்தாததைக் கண்டறியவும்விடை: யூரியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
