வினா விடை · அறிவியல்
புற ஊதாக் கதிர்களை உறிஞ்சும் ஓசோன் மூலக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவது / The ultraviolet-absorbing ozone molecules are largely present in the
சரியான விடை: (A) ஸ்ட்ராட்டோஸ்பியர் / Stratosphere
விளக்கம்: புற ஊதாக் கதிர்களை உறிஞ்சும் ஓசோன் மூலக்கூறுகள் அடுக்கு மண்டலத்தில் (Stratosphere) அதிகமாக உள்ளன. ஓசோன் அடுக்கின் தடிமன் டாப்சன் அலகில் அளக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வெற்றிடத்தில் மின்காந்த அலைகளின் திசைவேகம் / The velocity of electromagnetic waves in vacuum isவிடை: 3 × 10⁸ m s⁻¹
- ஒரு தனிமத்தின் நிறை எண் 16, அணு எண் 8 எனில் அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை / If the mass number of an element is 16 and its atomic number is 8, the number of neutrons isவிடை: 8
- கீழ்க்கண்டவற்றுள் எது d தொகுதித் தனிமம்? / Which of the following is a d-block element?விடை: Zn
- யூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை / The method of respiration in Euglena isவிடை: பரவல் /Diffusion
- வைரஸ்கள் வேதியியல் ரீதியாக / Chemically, viruses areவிடை: நியூக்ளியோ புரதங்கள் / Nucleoproteins
- அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுவது எது? / Which of the following is used as control rod in a nuclear reactor?விடை: இவை அனைத்தும் / All of these
- ‘டிக்கா நோய்’ காணப்படும் தாவரம் / ‘Tikka’ disease is found inவிடை: நிலக்கடலை / Groundnut
- கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது? / Which one of the following is a short-day plant?விடை: நிகோட்டியானா டபாக்கம் / Nicotiana tabacum
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
