வினா விடை · அறிவியல்
வைரஸ்கள் வேதியியல் ரீதியாக / Chemically, viruses are
சரியான விடை: (C) நியூக்ளியோ புரதங்கள் / Nucleoproteins
விளக்கம்: வைரஸ்கள் புரத உறையால் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தால் (DNA அல்லது RNA) ஆனவை; எனவே வேதியியல் ரீதியாக அவை நியூக்ளியோ புரதங்கள். வைரஸ்கள் உயிருள்ள செல்லுக்குள் மட்டுமே பெருகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘டிக்கா நோய்’ காணப்படும் தாவரம் / ‘Tikka’ disease is found inவிடை: நிலக்கடலை / Groundnut
- கீழ்க்கண்டவற்றுள் எது d தொகுதித் தனிமம்? / Which of the following is a d-block element?விடை: Zn
- கருவுறுதல் நடைபெறாமல் பழங்கள் உண்டாகும் முறை யாது? / The process in which fruit is formed without fertilisation is known asவிடை: பார்த்தினோகார்பி / Parthenocarpy
- வெற்றிடத்தில் மின்காந்த அலைகளின் திசைவேகம் / The velocity of electromagnetic waves in vacuum isவிடை: 3 × 10⁸ m s⁻¹
- இனப்பெருக்கச் செல்கள் (கேமீட்கள்) உருவாகும்போது குரோமோசோம் எண்ணிக்கை / During gamete formation, the number of chromosomesவிடை: பாதியாகக் குறைகிறது / Is reduced to half
- புற ஊதாக் கதிர்களை உறிஞ்சும் ஓசோன் மூலக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவது / The ultraviolet-absorbing ozone molecules are largely present in theவிடை: ஸ்ட்ராட்டோஸ்பியர் / Stratosphere
- ட்ருவாடா என்ற மருந்து எந்த நோயின் தாக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது? / Truvada medicine is used to reduce the risk ofவிடை: எய்ட்ஸ் (எச்.ஐ.வி.) / AIDS (HIV)
- ஒரு தனிமத்தின் நிறை எண் 16, அணு எண் 8 எனில் அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை / If the mass number of an element is 16 and its atomic number is 8, the number of neutrons isவிடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
