Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வெற்றிடத்தில் மின்காந்த அலைகளின் திசைவேகம் / The velocity of electromagnetic waves in vacuum is

சரியான விடை: (A) 3 × 10⁸ m s⁻¹
விளக்கம்: வெற்றிடத்தில் மின்காந்த அலைகள் ஒளியின் வேகமான 3 × 10⁸ m s⁻¹ வேகத்தில் செல்கின்றன. ஒலியின் வேகம் காற்றில் சுமார் 330 m s⁻¹ மட்டுமே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் எது d தொகுதித் தனிமம்? / Which of the following is a d-block element?விடை: Zn
  2. புற ஊதாக் கதிர்களை உறிஞ்சும் ஓசோன் மூலக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவது / The ultraviolet-absorbing ozone molecules are largely present in theவிடை: ஸ்ட்ராட்டோஸ்பியர் / Stratosphere
  3. வைரஸ்கள் வேதியியல் ரீதியாக / Chemically, viruses areவிடை: நியூக்ளியோ புரதங்கள் / Nucleoproteins
  4. ஒரு தனிமத்தின் நிறை எண் 16, அணு எண் 8 எனில் அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை / If the mass number of an element is 16 and its atomic number is 8, the number of neutrons isவிடை: 8
  5. ‘டிக்கா நோய்’ காணப்படும் தாவரம் / ‘Tikka’ disease is found inவிடை: நிலக்கடலை / Groundnut
  6. யூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை / The method of respiration in Euglena isவிடை: பரவல் /Diffusion
  7. கருவுறுதல் நடைபெறாமல் பழங்கள் உண்டாகும் முறை யாது? / The process in which fruit is formed without fertilisation is known asவிடை: பார்த்தினோகார்பி / Parthenocarpy
  8. அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுவது எது? / Which of the following is used as control rod in a nuclear reactor?விடை: இவை அனைத்தும் / All of these
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions