வினா விடை · அறிவியல்
புற்றுநோயைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு எது?
சரியான விடை: (D) ஆங்காலஜி
விளக்கம்: புற்றுநோய் பற்றிய மருத்துவ அறிவியல் பிரிவு ஆங்காலஜி (Oncology) எனப்படும். ஆந்த்ரோபாலஜி மனிதரையும், ஈக்காலஜி சூழ்நிலையையும், செராலஜி இரத்த ஊனீரையும் (Serum) பற்றிப் படிக்கும் பிரிவுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாஸ்டர் இன்ஸ்டிடியூட் (Pasteur Institute of India) அமைந்துள்ள இடம்விடை: குன்னூர்
- இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர் யார்?விடை: பெஞ்சமின் பிராங்க்ளின்
- வேக ஈனுலை சோதனை அணு உலை (Fast Breeder Test Reactor) அமைந்துள்ள இடம்விடை: கல்பாக்கம்
- திறந்த ஆர்கன் குழாயில் தோன்றும் சீரிசைகளின் அதிர்வெண் விகிதம் எது?விடை: 1 : 2 : 3
- விலங்கு முறை ஊட்டம் (Holozoic nutrition) கொண்டதுவிடை: அமீபா
- வினாடி ஊசலின் அலைவு நேரம் எவ்வளவு?விடை: 2 வினாடி
- இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறையும்போது உண்டாகும் நிலைவிடை: லியூக்கோபீனியா
- கடல்நீரைக் குடிநீராக மாற்றும் முறை எது?விடை: எதிர் சவ்வூடு பரவல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
