வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
புத்தர் இறந்த இடம்?
சரியான விடை: (C) குஷி நகரம்
விளக்கம்: புத்தர் தமது 80-ஆவது வயதில் இன்றைய உத்தரப் பிரதேசத்தில் உள்ள குஷிநகரில் மறைந்தார் (மகாபரிநிர்வாணம்). அவர் முதல் போதனையைச் சாரநாத்தில் நிகழ்த்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திகம்பரர் பிரிவை சேர்ந்தவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்தார். ஸ்வேதம்பரர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆடைகள் அணிவதில்லை.விடை: இரண்டும் தவறு
- இந்தியாவில் சமண மதம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணங்கள்?விடை: இவை அனைத்தும்
- மகாவீரரின் ஆகம சித்தாந்தம் எனும் போதனைகளை தொகுத்தவர் யார்?விடை: கௌதமசுவாமி
- பாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் சமணர் குகைகள் எங்கு உள்ளது?விடை: அரிட்டாபட்டி
- மோட்ச நிலையை அடைய மகாவீரர் கூறிய மூன்று வழிகளில் இல்லாதது எது?விடை: நல்ல எண்ணம்
- பொருத்துக: (a) அகிம்சை – (1) திருடாமை; (b) சத்யா – (2) பிற உயிரைத் துன்புறுத்தாமை; (c) அஸ்தேயா – (3) பொருளாசை கொள்ளாமை; (d) அபரிக்கிரகா – (4) உண்மை பேசுதல்விடை: a-2 b-4 c-1 d-3
- சமணத்தின் இறுதி லட்சியம் எது?விடை: முக்தி அடைதல்
- மகாவீரர் இறந்த இடம்?விடை: பவபுரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
