Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் சமணர் குகைகள் எங்கு உள்ளது?

சரியான விடை: (B) அரிட்டாபட்டி
விளக்கம்: மதுரை அருகே அரிட்டாபட்டியில் கழிஞ்சமலையின் ஒரு பக்கத்தில் ‘பாண்டவர் படுக்கை’ எனப்படும் சமணர் குகைகள் உள்ளன. இவை சமணத் துறவிகள் உறங்கிய கற்படுக்கைகள் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் சமண மதம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணங்கள்?விடை: இவை அனைத்தும்
  2. பொருத்துக: (a) அகிம்சை – (1) திருடாமை; (b) சத்யா – (2) பிற உயிரைத் துன்புறுத்தாமை; (c) அஸ்தேயா – (3) பொருளாசை கொள்ளாமை; (d) அபரிக்கிரகா – (4) உண்மை பேசுதல்விடை: a-2 b-4 c-1 d-3
  3. புத்தர் இறந்த இடம்?விடை: குஷி நகரம்
  4. மகாவீரர் இறந்த இடம்?விடை: பவபுரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திகம்பரர் பிரிவை சேர்ந்தவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்தார். ஸ்வேதம்பரர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆடைகள் அணிவதில்லை.விடை: இரண்டும் தவறு
  6. நட்சத்திரங்களின் மழை என்று அழைக்கப்பட்ட நூற்றாண்டு எது?விடை: கிமு ஆறாம் நூற்றாண்டு
  7. மகாவீரரின் ஆகம சித்தாந்தம் எனும் போதனைகளை தொகுத்தவர் யார்?விடை: கௌதமசுவாமி
  8. கவுந்தியடிகள் சமணப் பெண் துறவி எந்த நூலில் இடம் பெறுகிறார்?விடை: சிலப்பதிகாரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions