Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திகம்பரர் பிரிவை சேர்ந்தவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்தார். ஸ்வேதம்பரர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆடைகள் அணிவதில்லை.

சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: திகம்பரர்கள் ஆடை அணிவதில்லை; ஸ்வேதாம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிகின்றனர். கூற்றுகளில் இரு பிரிவுகளும் இடம் மாறியுள்ளதால் இரண்டும் தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மகாவீரரின் ஆகம சித்தாந்தம் எனும் போதனைகளை தொகுத்தவர் யார்?விடை: கௌதமசுவாமி
  2. புத்தர் இறந்த இடம்?விடை: குஷி நகரம்
  3. மோட்ச நிலையை அடைய மகாவீரர் கூறிய மூன்று வழிகளில் இல்லாதது எது?விடை: நல்ல எண்ணம்
  4. இந்தியாவில் சமண மதம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணங்கள்?விடை: இவை அனைத்தும்
  5. சமணத்தின் இறுதி லட்சியம் எது?விடை: முக்தி அடைதல்
  6. பாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் சமணர் குகைகள் எங்கு உள்ளது?விடை: அரிட்டாபட்டி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். திகம்பரர் முற்போக்கு சிந்தனை உடையவர்களாக கருதப்படுகிறார்கள். ஸ்வேதம்பரர் வைதீக பழமைவாத போக்குடைய சீடர்கள்.விடை: இரண்டும் தவறு
  8. பொருத்துக: (a) அகிம்சை – (1) திருடாமை; (b) சத்யா – (2) பிற உயிரைத் துன்புறுத்தாமை; (c) அஸ்தேயா – (3) பொருளாசை கொள்ளாமை; (d) அபரிக்கிரகா – (4) உண்மை பேசுதல்விடை: a-2 b-4 c-1 d-3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions