Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'புதுக்கவிதையின் பிதாமகர்' என்று அழைக்கப்படுபவர்

சரியான விடை: (A) ந. பிச்சமூர்த்தி
விளக்கம்: ந. பிச்சமூர்த்தி தமிழில் புதுக்கவிதையை வளர்த்ததால் 'புதுக்கவிதையின் பிதாமகர்' (தந்தை) எனப்படுகிறார். பாரதியாரின் வசன கவிதைகள் புதுக்கவிதைக்கு முன்னோடியாக அமைந்தன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'மெய்ஞ்ஞானம்' – அலகிட்டு வாய்ப்பாடு காணவும்:விடை: தேமாங்காய்
  2. 'வாக்குண்டாம்' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: மூதுரை
  3. 'புளியம்பழமும் ஓடும் போல' – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: ஒட்டாமை
  4. 'பதினோராம் திருமுறை' பாடியவர்களுள் ஒருவர்விடை: திருஆலவாயுடையார்
  5. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'வெள்ளத் தனைய மலர்நீட்டம்'விடை: உள்ள ஊக்கத்திற்கு ஏற்ற உயர்வு
  6. இலக்கணக்குறிப்பு தருக: 'அதனினூஉங்கு'விடை: இன்னிசை அளபெடை
  7. அமைப்பின் அடிப்படையில் எவ்வகை வாக்கியம் என அறியவும்: 'பாரதிதாசன் தமிழ் உணர்வை வளர்த்தார்'விடை: தனி வாக்கியம்
  8. மரபுப் பிழை உள்ள தொடரைக் காணவும்:விடை: கோழி கூவும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions