Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மரபுப் பிழை உள்ள தொடரைக் காணவும்:

சரியான விடை: (B) கோழி கூவும்
விளக்கம்: கோழி 'கொக்கரிக்கும்' என்பதே மரபு; 'கூவும்' என்பது சேவலுக்கும் குயிலுக்கும் உரியது. வண்டு முரலும், கோட்டான் குழறும், கூகை குழறும் என்பவை சரியான மரபுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இலக்கணக்குறிப்பு தருக: 'அதனினூஉங்கு'விடை: இன்னிசை அளபெடை
  2. 'கனகமாலை' பற்றிக் குறிப்பிடும் நூல்விடை: சீவகசிந்தாமணி
  3. 'பதினோராம் திருமுறை' பாடியவர்களுள் ஒருவர்விடை: திருஆலவாயுடையார்
  4. 'செய்ய வேண்டுமென் றிரந்து செப்பினான்' என்னும் அடியில் இடம்பெற்றுள்ள தொடையைக் காணவும்:விடை: ஒரூஉ மோனை
  5. 'வாக்குண்டாம்' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: மூதுரை
  6. பாவேந்தர் பாரதிதாசனுக்குப் 'புரட்சிக்கவி' பட்டத்தைக் கொடுத்தவர்விடை: அண்ணா
  7. 'புதுக்கவிதையின் பிதாமகர்' என்று அழைக்கப்படுபவர்விடை: ந. பிச்சமூர்த்தி
  8. 'கர்மயோகி' என்ற இதழை நடத்தியவர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions