வினா விடை · பொதுத் தமிழ்
'வாக்குண்டாம்' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
சரியான விடை: (A) மூதுரை
விளக்கம்: ஔவையார் இயற்றிய மூதுரை 'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்' என்று தொடங்குவதால் 'வாக்குண்டாம்' எனப்படுகிறது. இதில் 31 வெண்பாக்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'புதுக்கவிதையின் பிதாமகர்' என்று அழைக்கப்படுபவர்விடை: ந. பிச்சமூர்த்தி
- 'பதினோராம் திருமுறை' பாடியவர்களுள் ஒருவர்விடை: திருஆலவாயுடையார்
- 'மெய்ஞ்ஞானம்' – அலகிட்டு வாய்ப்பாடு காணவும்:விடை: தேமாங்காய்
- இலக்கணக்குறிப்பு தருக: 'அதனினூஉங்கு'விடை: இன்னிசை அளபெடை
- 'புளியம்பழமும் ஓடும் போல' – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: ஒட்டாமை
- மரபுப் பிழை உள்ள தொடரைக் காணவும்:விடை: கோழி கூவும்
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'வெள்ளத் தனைய மலர்நீட்டம்'விடை: உள்ள ஊக்கத்திற்கு ஏற்ற உயர்வு
- 'கனகமாலை' பற்றிக் குறிப்பிடும் நூல்விடை: சீவகசிந்தாமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
