வினா விடை · புவியியல்
புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் (Equatorial radius) சுமார் ________ ஆகும்.
சரியான விடை: (A) 6378 கி.மீ.
விளக்கம்: புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் சுமார் 6378 கி.மீ., துருவ ஆரம் சுமார் 6357 கி.மீ. ஆகும். சுழற்சியால் துருவங்களில் தட்டையாகவும் நிலநடுக்கோட்டில் புடைத்தும் இருப்பதால் புவி ‘ஜியாய்டு’ (Geoid) வடிவம் எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றில் கோள் காற்று எது?விடை: மேலைக்காற்று (Westerlies)
- வளிமண்டல அடுக்குகளைப் புவியிலிருந்து மேல்நோக்கி வரிசைப்படுத்துக:
I. படையடுக்கு
II. தாழ் அடுக்கு
III. வெப்ப அடுக்கு
IV. இடை அடுக்குவிடை: II, I, IV, III
- கீழ்க்கண்ட ஆறுகளை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்துகவிடை: லூனி, நர்மதா, தப்தி, பீமா
- கீழ்க்கண்டவற்றில் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ள இடம் எது?விடை: இந்திரா முனை
- பொருத்துக:
a) லூ – 1) மேற்கு ஆப்பிரிக்கா
b) சின்னூக் – 2) வட அமெரிக்கா
c) சிராக்கோ – 3) கங்கைச் சமவெளி
d) ஹர்மட்டான் – 4) இத்தாலிவிடை: 3 2 4 1
- இந்தியாவின் எத்தனை மாநிலங்கள் கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளன?விடை: 9
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?விடை: புவியின் உட்புறம் – ஆஸ்தினோஸ்பியர்
- இமயமலையின் கீழ்க்கண்ட பிரிவுகளில் கிழக்கு–மேற்காக மிகக் குறைந்த நீளம் கொண்ட பிரிவு எது?விடை: குமாயூன் இமயமலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups