வினா விடை · காரணவியல்
Q100. ராஜ்ய சபாவின் முக்கியச் செயல்பாடு சட்டங்களைச் செயல்படுத்துவது (implement the law) ஆகும்.
சரியான விடை: (A) எப்பொழுதும் இல்லை
விளக்கம்: மாநிலங்களவை (ராஜ்ய சபா) சட்டம் இயற்றும் நாடாளுமன்ற அவை; சட்டத்தைச் செயல்படுத்துவது நிர்வாகத் துறையின் பணி – எனவே ‘எப்பொழுதும் இல்லை’ (வினாத்தாள் அறிவுரைப்படி ஆங்கில வாசகமே இறுதியானது).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2026 வினாத்தாள் (35 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Q99. ஒரு மரம் எப்போதும் பின்வருவனவற்றில் எதைக் கொண்டு இருக்கும்?விடை: வேர்கள்
- Q178. ஒரு நாள் காலை 7 மணிக்கு ராஜு தன் நண்பனுடன் சூரியனுக்கு எதிர் திசையில் நடந்து சென்றான். பிறகு இடப்பக்கம் திரும்பி சிறிது தூரம் நடந்தான். பிறகு வலப்பக்கம் திரும்பி நேராக நடந்தா...விடை: தெற்கு
- Q98. கொடுக்கப்பட்ட எண் ஜோடி 30 : 42 க்கு உள்ள தொடர்பைப் போன்ற எண் ஜோடியினைத் தேர்வு செய்க.விடை: 12 : 20
- Q181. ஐந்து பெண்கள் ஒரு வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ரஷி, சுலேகா அல்லது அபாவுக்கு அருகில் இல்லை, அனுராதா சுலேகாவுக்கு அருகில் இல்லை. ரஷி மோனிகாவுக்கு அருகில் இருக்கிறார். வரிசை...விடை: ரஷி
- Q97. 100C98 – 100C0 ன் மதிப்பு என்ன?விடை: 4949
- Q182. ‘A + B’ என்றால் B யின் தந்தை A ‘A – B’ என்றால் B யின் மனைவி A ‘A × B’ என்றால் B யின் சகோதரன் A ‘A ÷ B’ என்றால் B யின் மகள் A P + R ÷ Q எனில் பின்வருவனவற்றில் எது சரி?விடை: Q யின் கணவன் P
- Q96. 5 மெய்யெழுத்துகள் மற்றும் 5 உயிரெழுத்துகளில் இருந்து 2 மெய்யெழுத்துகள் மற்றும் 3 உயிரெழுத்துகள் உள்ள எழுத்துச் சரங்கள் எத்தனை உருவாக்கலாம்?விடை: 12000
- Q183. ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் ‘il be pee’ என்பதன் பொருள் ‘roses are blue’, ‘sik hee’ என்பது ‘red flowers’ மற்றும் ‘pee mit hee’ என்பது ‘flowers are vegetables’ என்றால், அந்த க...விடை: sik
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
