வினா விடை · காரணவியல்
Q178. ஒரு நாள் காலை 7 மணிக்கு ராஜு தன் நண்பனுடன் சூரியனுக்கு எதிர் திசையில் நடந்து சென்றான். பிறகு இடப்பக்கம் திரும்பி சிறிது தூரம் நடந்தான். பிறகு வலப்பக்கம் திரும்பி நேராக நடந்தான். மீண்டும் இடப்பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தான். இப்போது எந்தத் திசை நோக்கி நடந்து கொண்டிருக்கிறான்?
சரியான விடை: (B) தெற்கு
விளக்கம்: காலை 7 மணிக்குச் சூரியன் கிழக்கில்; சூரியனுக்கு முதுகு காட்டி நடந்தால் மேற்கு நோக்கி. இடம் திரும்ப → தெற்கு; வலம் திரும்ப → மேற்கு; மீண்டும் இடம் → தெற்கு. இப்போது தெற்கு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2026 வினாத்தாள் (35 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Q100. ராஜ்ய சபாவின் முக்கியச் செயல்பாடு சட்டங்களைச் செயல்படுத்துவது (implement the law) ஆகும்.விடை: எப்பொழுதும் இல்லை
- Q181. ஐந்து பெண்கள் ஒரு வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ரஷி, சுலேகா அல்லது அபாவுக்கு அருகில் இல்லை, அனுராதா சுலேகாவுக்கு அருகில் இல்லை. ரஷி மோனிகாவுக்கு அருகில் இருக்கிறார். வரிசை...விடை: ரஷி
- Q99. ஒரு மரம் எப்போதும் பின்வருவனவற்றில் எதைக் கொண்டு இருக்கும்?விடை: வேர்கள்
- Q182. ‘A + B’ என்றால் B யின் தந்தை A ‘A – B’ என்றால் B யின் மனைவி A ‘A × B’ என்றால் B யின் சகோதரன் A ‘A ÷ B’ என்றால் B யின் மகள் A P + R ÷ Q எனில் பின்வருவனவற்றில் எது சரி?விடை: Q யின் கணவன் P
- Q98. கொடுக்கப்பட்ட எண் ஜோடி 30 : 42 க்கு உள்ள தொடர்பைப் போன்ற எண் ஜோடியினைத் தேர்வு செய்க.விடை: 12 : 20
- Q183. ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் ‘il be pee’ என்பதன் பொருள் ‘roses are blue’, ‘sik hee’ என்பது ‘red flowers’ மற்றும் ‘pee mit hee’ என்பது ‘flowers are vegetables’ என்றால், அந்த க...விடை: sik
- Q97. 100C98 – 100C0 ன் மதிப்பு என்ன?விடை: 4949
- Q184. ‘REPRINT’ என்ற வார்த்தை குறியீட்டு முறையில் ‘FGBFXJK’ என எழுதப்பட்டிருப்பின், அதே முறையில் ‘RENT’ என்ற வார்த்தையின் குறியீட்டை தேர்ந்தெடுவிடை: FGJK
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
