வினா விடை · காரணவியல்
Q107. குறியீட்டு மொழியின்படி பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க பின்வரும் தகவலைப் படிக்கவும். Column I இல் உள்ள பெரிய எழுத்தில் உள்ள சொற்கள் Column II இல் சிறிய எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. Column II இல் உள்ள எழுத்துகள் கலைந்து இணைக்கப்பட்டுள்ளது. மொழியை டிகோட் செய்து, கொடுக்கப்பட்ட கேள்விக்கான சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
Column IColumn II
(i)CROWDY(a)blooppv
(ii)SOUND(b)jkgotv
(iii)CRUX(c)ijktv
(iv)CRONY(d)ikmop
(v)NET(e)cjmv
(vi)ADDRESS(f)abi
NEETக்குச் சரியான குறியீட்டைக் கண்டறியவும்.
சரியான விடை: (D) ibba
விளக்கம்: நீளத்தை வைத்துப் பொருத்துக: ADDRESS (7) = blooppv, CROWDY (6) = jkgotv, CRUX (4) = cjmv, NET (3) = abi. CRUX, CROWDY பொது C, R → j, v; CROWDY, ADDRESS பொது R, D → o, v; எனவே R = v, C = j, D = o, S = p. ADDRESS-இல் A, E = b, l; NET = abi-யுடன் பொது E → E = b, A = l. SOUND-இல் S (= p) உள்ளதால் SOUND = ikmop, CRONY = ijktv; பொது O, N = i, k; N, NET-இல் (a, b, i) → N = i, O = k, T = a. NEET = i b b a.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2025 வினாத்தாள் (23 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Q105. A ஆனது B க்கு வடகிழக்கு திசையில் 50 மீ தூரத்திலும் B ஆனது C க்கு வடமேற்கு திசையில் 50 மீ தூரத்திலும் இருப்பின், A க்கு எந்த திசையில் C இருக்கும்?விடை: தெற்கு
- Q108. கீழ்க்காணும் எண்களில் வேறுபட்ட எண் குழுவை எழுதுக.விடை: 37, 14, 19, 7
- Q104. ஒரு நாயானது தெற்கு திசை நோக்கி 50 அடி தூரம் ஓடிய பிறகு இடது புறம் திரும்பி 20 அடி தூரம் ஓடுகிறது மீண்டும் இடது புறம் திரும்பி 7 அடி தூரம் ஓடிய பிறகு, இடது புறம் திரும்பி 6 அட...விடை: கிழக்கு
- Q109. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில், (81, 77, 69) என்னும் தொகுப்பிற்கு இணையானதைத் தேர்ந்தெடுக்க :விடை: (56, 52, 44)
- Q103. இடப்புறத்திலிருந்து ஒன்பதாவது வலப்புறத்திலிருந்து பதினைந்தாவது, இவை இரண்டிற்கும் மத்தியில் உள்ளது எது? δ = β F 2 * K S 7 5 # $ P L V S @ M U E 6 ↑ Q G 9 3 & T Yவிடை: $
- Q114. பின்வரும் சொற்களில் ‘ENDEAVORS’ என்ற சொல்லின் எழுத்துகளிலிருந்து உருவாக்க முடியாத சொல் எது?விடை: VOTE
- Q102. 366 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தின் பக்கங்களை எண்ணுவதில் பயன்படுத்தப்படும் மொத்த இலக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு?விடை: 990
- Q115. இந்த கேள்விகள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை : (i) ‘A × B’ என்பது ‘A என்பது B யின் தாய்’ (ii) ‘A + B’ என்பது ‘A என்பது B யின் மகன்’ B × J + P ல் B என்பது P – உடன்...விடை: மனைவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
