வினா விடை · காரணவியல்
Q115. இந்த கேள்விகள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை :
(i) ‘A × B’ என்பது ‘A என்பது B யின் தாய்’
(ii) ‘A + B’ என்பது ‘A என்பது B யின் மகன்’
B × J + P ல் B என்பது P – உடன் எவ்வாறு தொடர்புடையது?
சரியான விடை: (C) மனைவி
விளக்கம்: B × J: B, J-இன் தாய். J + P: J, P-இன் மகன். J-இன் பெற்றோர் B (தாய்), P; எனவே P தந்தை, B, P-இன் மனைவி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2025 வினாத்தாள் (23 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Q114. பின்வரும் சொற்களில் ‘ENDEAVORS’ என்ற சொல்லின் எழுத்துகளிலிருந்து உருவாக்க முடியாத சொல் எது?விடை: VOTE
- Q116. கொடுக்கப்பட்ட அறிக்கைகளின் முடிவுகளுக்கான சரியான விருப்பத்தை கண்டறியவும். அறிக்கைகள் : எல்லா மெழுகுவர்த்திகளும் விளக்குகள் ஆகும் எல்லா விளக்குகளும் மின்விளக்குகள் ஆகும் முடிவ...விடை: I மட்டும் தொடரத்தக்கது
- Q109. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில், (81, 77, 69) என்னும் தொகுப்பிற்கு இணையானதைத் தேர்ந்தெடுக்க :விடை: (56, 52, 44)
- Q118. 5 ஆண்கள், 6 பெண்களிலிருந்து 3 ஆண்கள், 5 பெண்கள் கொண்ட ஒரு குழுவை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்?விடை: 60
- Q108. கீழ்க்காணும் எண்களில் வேறுபட்ட எண் குழுவை எழுதுக.விடை: 37, 14, 19, 7
- Q119. ஒரு பெட்டியில் 2 வெள்ளை நிற பந்துகளும், 3 கருப்பு நிற பந்துகளும் 4 சிகப்பு நிற பந்துகளும் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு கருப்பு பந்து கொண்ட 3 பந்துகளை எடுக்க வேண்டுமெனில் எத்தனை வ...விடை: 64
- Q107. குறியீட்டு மொழியின்படி பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க பின்வரும் தகவலைப் படிக்கவும். Column I இல் உள்ள பெரிய எழுத்தில் உள்ள சொற்கள் Column II இல் சிறிய எழுத்தில் எழுதப்பட...விடை: ibba
- Q121. ஒரு பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கிறது.விடை: எப்போதும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
