Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · காரணவியல்

Q114. பின்வரும் சொற்களில் ‘ENDEAVORS’ என்ற சொல்லின் எழுத்துகளிலிருந்து உருவாக்க முடியாத சொல் எது?

சரியான விடை: (A) VOTE
விளக்கம்: ENDEAVORS-இல் E, N, D, E, A, V, O, R, S – T இல்லை; எனவே VOTE உருவாக்க முடியாது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2025 வினாத்தாள் (23 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. Q109. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில், (81, 77, 69) என்னும் தொகுப்பிற்கு இணையானதைத் தேர்ந்தெடுக்க :விடை: (56, 52, 44)
  2. Q115. இந்த கேள்விகள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை : (i) ‘A × B’ என்பது ‘A என்பது B யின் தாய்’ (ii) ‘A + B’ என்பது ‘A என்பது B யின் மகன்’ B × J + P ல் B என்பது P – உடன்...விடை: மனைவி
  3. Q108. கீழ்க்காணும் எண்களில் வேறுபட்ட எண் குழுவை எழுதுக.விடை: 37, 14, 19, 7
  4. Q116. கொடுக்கப்பட்ட அறிக்கைகளின் முடிவுகளுக்கான சரியான விருப்பத்தை கண்டறியவும். அறிக்கைகள் : எல்லா மெழுகுவர்த்திகளும் விளக்குகள் ஆகும் எல்லா விளக்குகளும் மின்விளக்குகள் ஆகும் முடிவ...விடை: I மட்டும் தொடரத்தக்கது
  5. Q107. குறியீட்டு மொழியின்படி பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க பின்வரும் தகவலைப் படிக்கவும். Column I இல் உள்ள பெரிய எழுத்தில் உள்ள சொற்கள் Column II இல் சிறிய எழுத்தில் எழுதப்பட...விடை: ibba
  6. Q118. 5 ஆண்கள், 6 பெண்களிலிருந்து 3 ஆண்கள், 5 பெண்கள் கொண்ட ஒரு குழுவை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்?விடை: 60
  7. Q105. A ஆனது B க்கு வடகிழக்கு திசையில் 50 மீ தூரத்திலும் B ஆனது C க்கு வடமேற்கு திசையில் 50 மீ தூரத்திலும் இருப்பின், A க்கு எந்த திசையில் C இருக்கும்?விடை: தெற்கு
  8. Q119. ஒரு பெட்டியில் 2 வெள்ளை நிற பந்துகளும், 3 கருப்பு நிற பந்துகளும் 4 சிகப்பு நிற பந்துகளும் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு கருப்பு பந்து கொண்ட 3 பந்துகளை எடுக்க வேண்டுமெனில் எத்தனை வ...விடை: 64
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions