வினா விடை · காரணவியல்
Q122. ஒரு வகுப்பில் உள்ளவர்களில் 2⁄5 பங்கு மாணவிகள். மீதி உள்ளவர்கள் மாணவர்கள். அவர்களில் 1⁄5 பங்கு மாணவிகளும் 1⁄4 பங்கு மாணவர்களும் பள்ளிக்கு வரவில்லை எனில் எவ்வளவு பங்கு மாணவர்கள் (Boys and Girls) பள்ளிக்கு வந்துள்ளனர்?
சரியான விடை: (B) 77/100
விளக்கம்: 100 மாணவர் எனக் கொள்க: மாணவிகள் 40, மாணவர்கள் 60. வராதோர்: 40-இல் 1/5 = 8, 60-இல் 1/4 = 15; மொத்தம் 23. வந்தோர் = 100 − 23 = 77, அதாவது 77/100.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2025 வினாத்தாள் (23 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Q121. ஒரு பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கிறது.விடை: எப்போதும்
- Q123. சரியான மாற்றை தேர்வு செய்க. a b __ __ b a a __ __ a b __விடை: aabaa
- Q119. ஒரு பெட்டியில் 2 வெள்ளை நிற பந்துகளும், 3 கருப்பு நிற பந்துகளும் 4 சிகப்பு நிற பந்துகளும் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு கருப்பு பந்து கொண்ட 3 பந்துகளை எடுக்க வேண்டுமெனில் எத்தனை வ...விடை: 64
- Q126. A என்பவர் Bயின் சகோதரி, C என்பவர் Bயின் தாய், D என்பவர் Cயின் தந்தை மற்றும் E என்பவர் Dஇன் தாய். பிறகு A என்பவர் D உடன் எவ்வாறு தொடர்புடையவர்?விடை: பேத்தி
- Q118. 5 ஆண்கள், 6 பெண்களிலிருந்து 3 ஆண்கள், 5 பெண்கள் கொண்ட ஒரு குழுவை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்?விடை: 60
- Q127. ஒரு பெண்ணைக் காட்டி, ராஜ் “அவள் என் மனைவியின் சகோதரியின் மகள்” எனக் கூறினார். ராஜ் என்பவரின் மனைவி அப்பெண்ணுக்கு என்ன உறவு?விடை: சித்தி
- Q116. கொடுக்கப்பட்ட அறிக்கைகளின் முடிவுகளுக்கான சரியான விருப்பத்தை கண்டறியவும். அறிக்கைகள் : எல்லா மெழுகுவர்த்திகளும் விளக்குகள் ஆகும் எல்லா விளக்குகளும் மின்விளக்குகள் ஆகும் முடிவ...விடை: I மட்டும் தொடரத்தக்கது
- Q128. ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் ‘481’ என்றால் ‘sky is blue’ (வானம் நீலமாக உள்ளது), ‘246’ என்றால் ‘sea is deep’ (கடல் ஆழமாக உள்ளது), ‘698’ என்றால் ‘sea looks blue’ (கடல் ந...விடை: 9
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
