வினா விடை · காரணவியல்
Q116. கொடுக்கப்பட்ட அறிக்கைகளின் முடிவுகளுக்கான சரியான விருப்பத்தை கண்டறியவும்.
அறிக்கைகள் : எல்லா மெழுகுவர்த்திகளும் விளக்குகள் ஆகும்
எல்லா விளக்குகளும் மின்விளக்குகள் ஆகும்
முடிவுகள் : I. எல்லா மெழுகுவர்த்திகளும் மின்விளக்குகள் ஆகும்
II. எல்லா மின்விளக்குகளும் மெழுகுவர்த்திகள் ஆகும்
சரியான விடை: (A) I மட்டும் தொடரத்தக்கது
விளக்கம்: எல்லா மெழுகுவர்த்திகளும் விளக்குகள், எல்லா விளக்குகளும் மின்விளக்குகள்; எனவே எல்லா மெழுகுவர்த்திகளும் மின்விளக்குகள் (I தொடரும்). ‘எல்லா மின்விளக்குகளும் மெழுகுவர்த்திகள்’ கூற்றைத் தலைகீழாக்குகிறது; மெழுகுவர்த்தி அல்லாத மின்விளக்குகளும் இருக்கலாம் (II தொடராது).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2025 வினாத்தாள் (23 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Q115. இந்த கேள்விகள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை : (i) ‘A × B’ என்பது ‘A என்பது B யின் தாய்’ (ii) ‘A + B’ என்பது ‘A என்பது B யின் மகன்’ B × J + P ல் B என்பது P – உடன்...விடை: மனைவி
- Q118. 5 ஆண்கள், 6 பெண்களிலிருந்து 3 ஆண்கள், 5 பெண்கள் கொண்ட ஒரு குழுவை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்?விடை: 60
- Q114. பின்வரும் சொற்களில் ‘ENDEAVORS’ என்ற சொல்லின் எழுத்துகளிலிருந்து உருவாக்க முடியாத சொல் எது?விடை: VOTE
- Q119. ஒரு பெட்டியில் 2 வெள்ளை நிற பந்துகளும், 3 கருப்பு நிற பந்துகளும் 4 சிகப்பு நிற பந்துகளும் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு கருப்பு பந்து கொண்ட 3 பந்துகளை எடுக்க வேண்டுமெனில் எத்தனை வ...விடை: 64
- Q109. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில், (81, 77, 69) என்னும் தொகுப்பிற்கு இணையானதைத் தேர்ந்தெடுக்க :விடை: (56, 52, 44)
- Q121. ஒரு பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கிறது.விடை: எப்போதும்
- Q108. கீழ்க்காணும் எண்களில் வேறுபட்ட எண் குழுவை எழுதுக.விடை: 37, 14, 19, 7
- Q122. ஒரு வகுப்பில் உள்ளவர்களில் 2⁄5 பங்கு மாணவிகள். மீதி உள்ளவர்கள் மாணவர்கள். அவர்களில் 1⁄5 பங்கு மாணவிகளும் 1⁄4 பங்கு மாணவர்களும் பள்ளிக்கு வரவில்லை எனில் எவ்வளவு பங்கு மாணவர்கள...விடை: 77/100
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
