Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · காரணவியல்

Q128. ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் ‘481’ என்றால் ‘sky is blue’ (வானம் நீலமாக உள்ளது), ‘246’ என்றால் ‘sea is deep’ (கடல் ஆழமாக உள்ளது), ‘698’ என்றால் ‘sea looks blue’ (கடல் நீலமாகத் தோற்றமளிக்கிறது) எனில், ‘looks’ (தோற்றம்) என்பதற்கான குறியீடு எது?

சரியான விடை: (D) 9
விளக்கம்: 481, 246-இல் பொது 4 = is; 246, 698-இல் பொது 6 = sea; 481, 698-இல் பொது 8 = blue; எனவே 698-இல் மீதமுள்ள 9 = looks (தோற்றம்).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2025 வினாத்தாள் (23 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. Q127. ஒரு பெண்ணைக் காட்டி, ராஜ் “அவள் என் மனைவியின் சகோதரியின் மகள்” எனக் கூறினார். ராஜ் என்பவரின் மனைவி அப்பெண்ணுக்கு என்ன உறவு?விடை: சித்தி
  2. Q126. A என்பவர் Bயின் சகோதரி, C என்பவர் Bயின் தாய், D என்பவர் Cயின் தந்தை மற்றும் E என்பவர் Dஇன் தாய். பிறகு A என்பவர் D உடன் எவ்வாறு தொடர்புடையவர்?விடை: பேத்தி
  3. Q135. இந்தக் கேள்வி பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது : A # B என்பது A வகுத்தல் B A * B என்பது A பெருக்கல் B ராம் என்பவரின் வருமானம் (A) ரவியின் வருமானத்தில் (B) 80%. சரியான...விடை: A = (80 # 100) * B
  4. Q123. சரியான மாற்றை தேர்வு செய்க. a b __ __ b a a __ __ a b __விடை: aabaa
  5. Q122. ஒரு வகுப்பில் உள்ளவர்களில் 2⁄5 பங்கு மாணவிகள். மீதி உள்ளவர்கள் மாணவர்கள். அவர்களில் 1⁄5 பங்கு மாணவிகளும் 1⁄4 பங்கு மாணவர்களும் பள்ளிக்கு வரவில்லை எனில் எவ்வளவு பங்கு மாணவர்கள...விடை: 77/100
  6. Q139. ஜனவரி 1, 2007 திங்கட்கிழமை எனில் ஜனவரி 1, 2008 என்ன கிழமையாக இருக்கும்?விடை: செவ்வாய்க்கிழமை
  7. Q121. ஒரு பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கிறது.விடை: எப்போதும்
  8. Q119. ஒரு பெட்டியில் 2 வெள்ளை நிற பந்துகளும், 3 கருப்பு நிற பந்துகளும் 4 சிகப்பு நிற பந்துகளும் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு கருப்பு பந்து கொண்ட 3 பந்துகளை எடுக்க வேண்டுமெனில் எத்தனை வ...விடை: 64
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions