Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · காரணவியல்

Q139. ஜனவரி 1, 2007 திங்கட்கிழமை எனில் ஜனவரி 1, 2008 என்ன கிழமையாக இருக்கும்?

சரியான விடை: (B) செவ்வாய்க்கிழமை
விளக்கம்: 2007 லீப் ஆண்டு அல்ல (2007 ÷ 4 மீதி 3); 365 நாள் = 52 வாரம் + 1 மீதி நாள். 1 ஜனவரி 2008 = திங்கள் + 1 = செவ்வாய்.
➤ முழு நூல் – 27 தலைப்புகள், 252 தீர்த்த எடுத்துக்காட்டுகள், படவினாக்கள் உட்பட 960 வினாக்கள்: M09-த பொது நுண்ணறிவும் காரணவியலும் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2a-mains-general-intelligence-reasoning-tamil

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.21: 2025 வினாத்தாள் (23 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. Q135. இந்தக் கேள்வி பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது : A # B என்பது A வகுத்தல் B A * B என்பது A பெருக்கல் B ராம் என்பவரின் வருமானம் (A) ரவியின் வருமானத்தில் (B) 80%. சரியான...விடை: A = (80 # 100) * B
  2. Q128. ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் ‘481’ என்றால் ‘sky is blue’ (வானம் நீலமாக உள்ளது), ‘246’ என்றால் ‘sea is deep’ (கடல் ஆழமாக உள்ளது), ‘698’ என்றால் ‘sea looks blue’ (கடல் ந...விடை: 9
  3. Q127. ஒரு பெண்ணைக் காட்டி, ராஜ் “அவள் என் மனைவியின் சகோதரியின் மகள்” எனக் கூறினார். ராஜ் என்பவரின் மனைவி அப்பெண்ணுக்கு என்ன உறவு?விடை: சித்தி
  4. Q126. A என்பவர் Bயின் சகோதரி, C என்பவர் Bயின் தாய், D என்பவர் Cயின் தந்தை மற்றும் E என்பவர் Dஇன் தாய். பிறகு A என்பவர் D உடன் எவ்வாறு தொடர்புடையவர்?விடை: பேத்தி
  5. Q123. சரியான மாற்றை தேர்வு செய்க. a b __ __ b a a __ __ a b __விடை: aabaa
  6. Q122. ஒரு வகுப்பில் உள்ளவர்களில் 2⁄5 பங்கு மாணவிகள். மீதி உள்ளவர்கள் மாணவர்கள். அவர்களில் 1⁄5 பங்கு மாணவிகளும் 1⁄4 பங்கு மாணவர்களும் பள்ளிக்கு வரவில்லை எனில் எவ்வளவு பங்கு மாணவர்கள...விடை: 77/100
  7. Q121. ஒரு பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கிறது.விடை: எப்போதும்
  8. Q119. ஒரு பெட்டியில் 2 வெள்ளை நிற பந்துகளும், 3 கருப்பு நிற பந்துகளும் 4 சிகப்பு நிற பந்துகளும் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு கருப்பு பந்து கொண்ட 3 பந்துகளை எடுக்க வேண்டுமெனில் எத்தனை வ...விடை: 64
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions