Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ரவி ஒரு பொருளை ₹35,600-க்கு வாங்கி, வாங்கிய விலையின் ¾ பங்கிற்கு விற்கிறார் எனில் அவருக்கு ஏற்பட்ட இலாபம் / நட்ட சதவீதம் எவ்வளவு?

சரியான விடை: (B) 25% நட்டம்
விளக்கம்: விற்ற விலை வாங்கிய விலையின் ¾ பங்கு என்பதால் இழப்பு வாங்கிய விலையின் ¼ பங்கு, அதாவது 25% நட்டம். வாங்கிய விலை எதுவாக இருந்தாலும் இந்தச் சதவீதம் மாறாது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒருவர் 64% வாக்குகள் பெற்று 980 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனில் அத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் எத்தனை?விடை: 3500
  2. ஒரு வியாபாரி ஒரு ரூபாய்க்கு 6 எலுமிச்சைப் பழங்கள் வாங்குகிறார். 20% இலாபம் பெற அவர் ஒரு ரூபாய்க்கு எத்தனை எலுமிச்சைப் பழங்களை விற்க வேண்டும்?விடை: 5
  3. தொடர் தள்ளுபடிகள் முறையே 20%, 10% மற்றும் 5% எனில் அதற்குச் சமமான ஒரே தள்ளுபடி காண்க.விடை: 31.6%
  4. ஒரு கடைக்காரர் குறித்த விலையில் 10% தள்ளுபடி அளித்தும், வாங்கிய விலையில் 8% இலாபம் பெறுகிறார். அப்பொருளின் வாங்கிய விலை ₹100 எனில் குறித்த விலை என்ன?விடை: ₹120
  5. அடுத்தடுத்து வரும் 5 இயல் எண்களின் கூடுதல் 250 எனில், மூன்றாம் (நடு) எண்ணின் வர்க்கத்திற்கும் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய எண்களின் கூட்டுத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?விடை: 2400
  6. முக்கோணம் ABC-ல் கோணம் B = 90°, AB = 18 செ.மீ, BC = 24 செ.மீ எனில் AC-ன் நீளம் என்ன?விடை: 30 செ.மீ
  7. ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் 3 : 2. அச்செவ்வகத்தின் நீளம் அகலத்தைவிட 40 மீ அதிகம் எனில் அதன் சுற்றளவு என்ன?விடை: 400 மீ
  8. வடிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: யூக்ளிட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions