வினா விடை · TET – கணிதம்
முக்கோணம் ABC-ல் கோணம் B = 90°, AB = 18 செ.மீ, BC = 24 செ.மீ எனில் AC-ன் நீளம் என்ன?
சரியான விடை: (A) 30 செ.மீ
விளக்கம்: கோணம் B செங்கோணம் என்பதால் பிதாகரஸ் தேற்றப்படி AC² = 18² + 24² = 324 + 576 = 900; AC = 30 செ.மீ. 18, 24, 30 என்பது 3, 4, 5 என்ற பிதாகரஸ் மூவெண்ணின் 6 மடங்கு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு கடைக்காரர் குறித்த விலையில் 10% தள்ளுபடி அளித்தும், வாங்கிய விலையில் 8% இலாபம் பெறுகிறார். அப்பொருளின் வாங்கிய விலை ₹100 எனில் குறித்த விலை என்ன?விடை: ₹120
- வடிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?விடை: யூக்ளிட்
- ஒரு வியாபாரி ஒரு ரூபாய்க்கு 6 எலுமிச்சைப் பழங்கள் வாங்குகிறார். 20% இலாபம் பெற அவர் ஒரு ரூபாய்க்கு எத்தனை எலுமிச்சைப் பழங்களை விற்க வேண்டும்?விடை: 5
- ஒரு முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவைவிடவிடை: அதிகமாக இருக்கும்
- ரவி ஒரு பொருளை ₹35,600-க்கு வாங்கி, வாங்கிய விலையின் ¾ பங்கிற்கு விற்கிறார் எனில் அவருக்கு ஏற்பட்ட இலாபம் / நட்ட சதவீதம் எவ்வளவு?விடை: 25% நட்டம்
- ஒரு தொகை தனிவட்டி முறையில் 15 ஆண்டுகளில் நான்கு மடங்காக வேண்டுமெனில் வட்டி வீதம் காண்க.விடை: 20%
- ஒரு தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒருவர் 64% வாக்குகள் பெற்று 980 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனில் அத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் எத்தனை?விடை: 3500
- 8 பேர் கொண்ட குழுவில் 65 kg எடையுள்ள ஒருவருக்குப் பதிலாக ஒரு புதிய நபர் வரும்போது சராசரி எடை 1.5 kg கூடுகிறது எனில் அப்புதிய நபரின் எடை எவ்வளவு?விடை: 77 kg
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
