Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

வடிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

சரியான விடை: (D) யூக்ளிட்
விளக்கம்: கிரேக்கக் கணிதமேதை யூக்ளிட் 'வடிவியலின் தந்தை' என அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய 'எலிமெண்ட்ஸ்' (Elements) நூல் வடிவியலின் அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முக்கோணம் ABC-ல் கோணம் B = 90°, AB = 18 செ.மீ, BC = 24 செ.மீ எனில் AC-ன் நீளம் என்ன?விடை: 30 செ.மீ
  2. ஒரு முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவைவிடவிடை: அதிகமாக இருக்கும்
  3. ஒரு கடைக்காரர் குறித்த விலையில் 10% தள்ளுபடி அளித்தும், வாங்கிய விலையில் 8% இலாபம் பெறுகிறார். அப்பொருளின் வாங்கிய விலை ₹100 எனில் குறித்த விலை என்ன?விடை: ₹120
  4. ஒரு தொகை தனிவட்டி முறையில் 15 ஆண்டுகளில் நான்கு மடங்காக வேண்டுமெனில் வட்டி வீதம் காண்க.விடை: 20%
  5. ஒரு வியாபாரி ஒரு ரூபாய்க்கு 6 எலுமிச்சைப் பழங்கள் வாங்குகிறார். 20% இலாபம் பெற அவர் ஒரு ரூபாய்க்கு எத்தனை எலுமிச்சைப் பழங்களை விற்க வேண்டும்?விடை: 5
  6. 8 பேர் கொண்ட குழுவில் 65 kg எடையுள்ள ஒருவருக்குப் பதிலாக ஒரு புதிய நபர் வரும்போது சராசரி எடை 1.5 kg கூடுகிறது எனில் அப்புதிய நபரின் எடை எவ்வளவு?விடை: 77 kg
  7. ரவி ஒரு பொருளை ₹35,600-க்கு வாங்கி, வாங்கிய விலையின் ¾ பங்கிற்கு விற்கிறார் எனில் அவருக்கு ஏற்பட்ட இலாபம் / நட்ட சதவீதம் எவ்வளவு?விடை: 25% நட்டம்
  8. ₹3,500 என விலை குறிக்கப்பட்ட ஒரு குளிரூட்டி (AC) ₹2,800-க்கு வாங்கப்பட்டது எனில் கொடுக்கப்பட்ட தள்ளுபடி சதவீதம்விடை: 20%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions