Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ரெட்ரோ வைரஸின் மரபணுத்தொகுப்பு (Genome) / The genome of a retrovirus consists of

சரியான விடை: (B) ஆர்.என்.ஏ / RNA
விளக்கம்: ரெட்ரோ வைரஸ்களின் மரபணுத்தொகுப்பு ஆர்.என்.ஏ ஆகும்; இவை தலைகீழ் படியெடுப்பு நொதி (Reverse transcriptase) மூலம் ஆர்.என்.ஏ.விலிருந்து டி.என்.ஏ.வை உருவாக்குகின்றன. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. ஒரு ரெட்ரோ வைரஸ் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாக்டீரியாவுக்கு எதிர் உயிரி (Antibiotic) எதிர்ப்புத் திறனைத் தரும் ஜீன்கள் பெரும்பாலும் அமைந்துள்ள இடம் / Genes which confer antibiotic resistance on bacteria are usually located...விடை: பிளாஸ்மிட் / Plasmid
  2. தாயின் உடலில் இன்சுலினுக்கு எதிரான விளைவை ஏற்படுத்தி இரத்தக் குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களின் அளவை உயர்த்தும் இயக்குநீர் / The hormone that has an anti-insulin effect on the mo...விடை: சோமட்டோமேமோட்ரோபின் / Somatomammotropin
  3. பால் குரோமோசோம்கள் 'XO' எனக் காணப்படுவதால் ஏற்படும் நோய்க்குறி / The sex chromosome complement 'XO' indicatesவிடை: டர்னர் நோய்க்குறி / Turner's syndrome
  4. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி: I. ADH அடினோஹைப்போபைசிஸிலிருந்து வெளியிடப்படுகிறது II. ADH இன்ஃபன்டிபுலத்திலிருந்து வெளியிடப்படுகிறது III. ADH நியூரோஹைப்போபைசிஸிலிருந்து வெளியிடப்படுக...விடை: III மட்டும் சரியானது / III alone is correct
  5. உயிரினங்களின் வேதி மொழி எனப்படுவது / The chemical language of animals isவிடை: புற இயக்குநீர்கள் / Pheromones
  6. சல்ஃபா மருந்துகள் கீழ்க்கண்டவற்றுள் எதனால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன? / Sulpha drugs are effective in controlling diseases caused byவிடை: பாக்டீரியாக்கள் / Bacteria
  7. பாம்பின் நச்சுப்பற்கள் என்பவை / Poison fangs of snakes areவிடை: சிறப்புத் தன்மை பெற்ற பள்ளமுள்ள பற்கள் / Specialised grooved teeth
  8. குளிர்நிலைப் பதனம் செய்வதற்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது? / Which chemical is used in the cryopreservation technique?விடை: திரவ நைட்ரஜன் / Liquid nitrogen
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions