வினா விடை · அறிவியல்
சல்ஃபா மருந்துகள் கீழ்க்கண்டவற்றுள் எதனால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன? / Sulpha drugs are effective in controlling diseases caused by
சரியான விடை: (C) பாக்டீரியாக்கள் / Bacteria
விளக்கம்: சல்ஃபா மருந்துகள் (Sulphonamides) பாக்டீரியாவின் ஃபோலிக் அமில உற்பத்தியைத் தடுத்து அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. இவை வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படுவதில்லை; முதல் சல்ஃபா மருந்தான ப்ரோன்டோசிலைக் கண்டறிந்தவர் ஜெர்ஹார்ட் டோமாக்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி: I. ADH அடினோஹைப்போபைசிஸிலிருந்து வெளியிடப்படுகிறது II. ADH இன்ஃபன்டிபுலத்திலிருந்து வெளியிடப்படுகிறது III. ADH நியூரோஹைப்போபைசிஸிலிருந்து வெளியிடப்படுக...விடை: III மட்டும் சரியானது / III alone is correct
- குளிர்நிலைப் பதனம் செய்வதற்கு எந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது? / Which chemical is used in the cryopreservation technique?விடை: திரவ நைட்ரஜன் / Liquid nitrogen
- தாயின் உடலில் இன்சுலினுக்கு எதிரான விளைவை ஏற்படுத்தி இரத்தக் குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களின் அளவை உயர்த்தும் இயக்குநீர் / The hormone that has an anti-insulin effect on the mo...விடை: சோமட்டோமேமோட்ரோபின் / Somatomammotropin
- இந்தியாவில் வளர்ப்பு (செயற்கை) முத்து உற்பத்தி முறையைத் தரப்படுத்திய நிறுவனம் / In India, the cultured (artificial) pearl production technique was standardised byவிடை: சி.எம்.எஃப்.ஆர்.ஐ. / CMFRI
- ரெட்ரோ வைரஸின் மரபணுத்தொகுப்பு (Genome) / The genome of a retrovirus consists ofவிடை: ஆர்.என்.ஏ / RNA
- நிறமுள்ள சேர்மங்களைக் கொடுக்கும் தனிமங்கள் <br />/ Elements which form often coloured compounds areவிடை: இடைநிலைத் தனிமங்கள் /Transition Elements
- பாக்டீரியாவுக்கு எதிர் உயிரி (Antibiotic) எதிர்ப்புத் திறனைத் தரும் ஜீன்கள் பெரும்பாலும் அமைந்துள்ள இடம் / Genes which confer antibiotic resistance on bacteria are usually located...விடை: பிளாஸ்மிட் / Plasmid
- பல்லி போன்று தோற்றமுடைய இருவாழ்வி உயிரினம் எது? / Which of the following animals looks like a lizard but belongs to the amphibians?விடை: சாலமண்டர் / Salamander
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
