வினா விடை · TET – கணிதம்
ரூ.7500 அசலுக்கு 2½ ஆண்டுகளில் கிடைத்த தனிவட்டி ரூ.750 எனில், வட்டி விகிதம் என்ன?
சரியான விடை: (C) 4%
விளக்கம்: தனிவட்டி I = PNR/100 என்பதால் R = 750 × 100 / (7500 × 2.5) = 4%. ஆண்டுக்கு வட்டி ரூ.300 என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரே கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியே எத்தனை வட்டங்கள் வரைய முடியும்?விடை: ஒரு வட்டம்
- ஒரு செவ்வகத்தின் நீளத்தையும் அகலத்தையும் இரு மடங்காக்கினால், அதன் சுற்றளவு எத்தனை மடங்காகும்?விடை: 2
- தீர்க்க: 10x − 12 = 6x + 4விடை: 4
- 1 முதல் 10 வரையுள்ள இயல் எண்களின் கனங்களின் கூடுதல் என்ன?விடை: 3025
- ஒரு படகு, ஆறு செல்லும் திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்திலும் எதிர்த் திசையில் மணிக்கு 5 கி.மீ வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம் என்ன?விடை: 6.5 கி.மீ/மணி
- 20% தள்ளுபடிக்குப் பின் ஒரு பொருள் ரூ.800-க்கு விற்கப்பட்டது எனில், அதன் குறித்த விலை என்ன?விடை: ரூ.1000
- 50 புள்ளி விவரங்களின் சராசரி 25, அவற்றின் திட்ட விலக்கம் 5 எனில், அவற்றின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை எவ்வளவு?விடை: 32500
- ஒரு செவ்வகத்தின் நீளம் 7 செ.மீ, அகலம் 5 செ.மீ எனில், அதன் சுற்றளவு காண்க.விடை: 24 செ.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
