Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

தீர்க்க: 10x − 12 = 6x + 4

சரியான விடை: (C) 4
விளக்கம்: 10x − 6x = 4 + 12 என்பதால் 4x = 16, ஆகவே x = 4. சரிபார்ப்பு: 10(4) − 12 = 28 = 6(4) + 4.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு படகு, ஆறு செல்லும் திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்திலும் எதிர்த் திசையில் மணிக்கு 5 கி.மீ வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம் என்ன?விடை: 6.5 கி.மீ/மணி
  2. ஒரே கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியே எத்தனை வட்டங்கள் வரைய முடியும்?விடை: ஒரு வட்டம்
  3. 50 புள்ளி விவரங்களின் சராசரி 25, அவற்றின் திட்ட விலக்கம் 5 எனில், அவற்றின் வர்க்கங்களின் கூட்டுத்தொகை எவ்வளவு?விடை: 32500
  4. ரூ.7500 அசலுக்கு 2½ ஆண்டுகளில் கிடைத்த தனிவட்டி ரூ.750 எனில், வட்டி விகிதம் என்ன?விடை: 4%
  5. 10 எண்களின் கூடுதல் 550, அவற்றின் திட்ட விலக்கம் 9 எனில், அவற்றின் விலக்க வர்க்கச் சராசரி (பரவற்படி) என்ன?விடை: 81
  6. ஒரு செவ்வகத்தின் நீளத்தையும் அகலத்தையும் இரு மடங்காக்கினால், அதன் சுற்றளவு எத்தனை மடங்காகும்?விடை: 2
  7. 28, 29, 35, 37, 40, 60 என்ற புள்ளி விவரங்களுக்கு வீச்சுக்கெழு காண்க.விடை: 0.36
  8. 1 முதல் 10 வரையுள்ள இயல் எண்களின் கனங்களின் கூடுதல் என்ன?விடை: 3025
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions