வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப் பிழை அற்ற தொடரைக் குறிப்பிடுக.
சரியான விடை: (A) எருது எக்காளமிடும்
விளக்கம்: ஒலி மரபுப்படி எருது எக்காளமிடும்; பசு கதறும், பன்றி உறுமும், கழுதை கத்தும். ‘கனைக்கும்’ என்பது குதிரையின் ஒலி மரபு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப் பிழை அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: யானைக் கூடம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: அங்கு, இரண்டு, உனக்கு, எலும்பு, ஒன்பது
- இலக்கணக் குறிப்பு தருக: ‘பொய்மையும்’விடை: இழிவு சிறப்பும்மை
- ‘கல்’ என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக.விடை: கற்றவன்
- பிரித்து எழுதுக: ‘சாந்துணை’விடை: சாம்+துணை
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: புகார்க் காண்டம்
- பிரித்து எழுதுக: ‘முட்டாள்’விடை: முட்டு+ஆள்
- ‘சா’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: மரணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
