Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

சக ஆண்டு கணக்கிடப்படுவது

சரியான விடை: (B) கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டினை ஒட்டி
விளக்கம்: சக ஆண்டு கி.பி. 78-ல் கனிஷ்கர் அரியணை ஏறியதை ஒட்டித் தொடங்குவதாகக் கருதப்படுகிறது. இந்திய அரசு 1957 முதல் சக ஆண்டை தேசிய நாட்காட்டியாக ஏற்றுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் போர்த்துகீசியர்கள் யாருடன் நட்பு பாராட்டினர்?விடை: விஜய நகர பேரரசுடன்
  2. பின்வரும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order: I) பிளாசிப் போர் / The Battle of Plassey II) பக்சார் போர் / The Battle of Buxar III) தலைக்கோட்டைப் போர்...விடை: III, I, IV, II
  3. 'ஆலம்கீர்' எனும் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டவர்விடை: ஔரங்கசீப் / Aurangzeb
  4. 5 'K'கள் யாருடன் தொடர்புடையவை?விடை: சீக்கியர்கள்
  5. இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1972
  6. வங்காள கவர்னர் ஜெனரல் இந்திய கவர்னர் <br />ஜெனரலாக பொறுப்பேற்றதுவிடை: 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
  7. ‘தரங்கம்பாடி கோட்டை’ அமைந்துள்ள மாவட்டம்விடை: மயிலாடுதுறை மாவட்டம் / Mayiladuthurai
  8. தகடூர் என்பது இன்றையவிடை: தர்மபுரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions