வினா விடை · TET – சமூக அறிவியல்
‘தரங்கம்பாடி கோட்டை’ அமைந்துள்ள மாவட்டம்
சரியான விடை: (A) மயிலாடுதுறை மாவட்டம் / Mayiladuthurai
விளக்கம்: டேனியர்கள் 1620-ல் கட்டிய டான்ஸ்பர்க் கோட்டை தரங்கம்பாடியில் உள்ளது. தரங்கம்பாடி 2020-ல் நாகப்பட்டினத்திலிருந்து பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் இப்போது அமைந்துள்ளது; சீகன்பால்க் 1706-ல் இங்கு வந்து சமயப்பணி தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் <br />அரேபியப் படையெடுப்பாளர்விடை: முகமது பின் காசிம் / Muhammad bin Qasim
- இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1972
- தெலுங்கு கங்கைத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1983
- 'ஆலம்கீர்' எனும் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டவர்விடை: ஔரங்கசீப் / Aurangzeb
- தமிழ்நாட்டின் மாநிலப் பழம்விடை: பலாப்பழம்
- இந்தியாவில் போர்த்துகீசியர்கள் யாருடன் நட்பு பாராட்டினர்?விடை: விஜய நகர பேரரசுடன்
- தமிழ்நாட்டில் கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது? / In Tamil Nadu, Kodaikanal is located inவிடை: பழனி மலைகள் /Palani Hills
- சக ஆண்டு கணக்கிடப்படுவதுவிடை: கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டினை ஒட்டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
