Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

எந்தத் தூண்டல்களைப் பெறுவதற்கு ஒருவர் விழைகிறாரோ அவற்றை ................... வலுவூட்டிகள் என்கிறோம்.

சரியான விடை: (A) நேரிடை
விளக்கம்: ஒருவர் பெற விரும்பும் தூண்டல்கள் (பாராட்டு, பரிசு, உணவு) நேரிடை வலுவூட்டிகள் (Positive Reinforcers) ஆகும். ஸ்கின்னரின் செயல்படு ஆக்க நிலையிறுத்தக் கோட்பாட்டில் வலுவூட்டல் முக்கிய இடம் பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. துலங்கல் நிகழ்ந்த பின் செயல்பட்டு, துலங்கலை வலுவிழக்கச் செய்ய முற்படுவது ................ ஆகும்.விடை: தண்டனை
  2. ஒரு பொருளைத் தெளிவாக அறியச் செய்யப்படும் முயற்சியே கவனமாகும் என்று கூறியவர் யார்?விடை: மக்டூகல்
  3. நாம் கற்றவை மனதில் இருந்தும் உரிய நேரத்தில் உடனடியாக நினைவுக்கு வராமல் இருப்பது ...................விடை: நாநுனி நிகழ்ச்சி
  4. ‘கூட்டாளிக் குழுப்பருவம்’ (Gang Age) எனப்படும் பருவம் எது?விடை: பின் பிள்ளைப்பருவம் (Later Childhood)
  5. ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் மெக்லீலண்ட் எழுதிய நூல்........................விடை: The Achieving Society
  6. ஓர் உயிரியின் உடல் அளவில் ஏற்படும் உருப்பெருக்கத்தை ........ என்கிறோம்.விடை: வளர்ச்சி
  7. ஒரு மனிதனின் உடல்-மனப்பண்புகளின் தனிப்பட்ட ஒருங்கமைப்பு அவனது ஆளுமை என்றவர்.................விடை: ஆல்போர்ட்
  8. சமூக எதிர்பார்ப்புகளுடன் கூடிய பல்வேறு வயதுகளுக்கான வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் ................ எனப்படும்.விடை: வளர்ச்சி சார் செயல்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions