வினா விடை · பொதுத் தமிழ்
சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
சரியான விடை: (B) அமரர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தனர்
விளக்கம்: பால் + கடல் என்பது புணரும்போது லகரம் றகரமாகத் திரிந்து ‘பாற்கடல்’ ஆகிறது. இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’க்குப் பின் வல்லினம் வருவதால் ‘கடலைக் கடைந்தனர்’ என்று க் மிகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: கோடாரி
- ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’ எனத் தொடங்கும் கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள காண்டம்விடை: பாலகாண்டம்
- பொருத்துக:
a) மயங்கி – 1) தொழிற்பெயர்
b) தெளிதல் – 2) வினையெச்சம்
c) பெரும்பேறு – 3) குறிப்பு வினைமுற்று
d) உண்டு – 4) பண்புத்தொகைவிடை: 2 1 4 3
- பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: ஐந்து சருக்கங்களையும் நானூற்றுப் பன்னிரண்டு பாடல்களையும் கொண்டது
- ‘ஓர் எழுவாய் பல பயனிலைகளைப் பெற்று ஒரே சொற்றொடராய் அமைவது’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: தனிநிலைச் சொற்றொடர்
- பொருத்துக:
a) சடிலம் – 1) வாட்படை
b) கோணம் – 2) சூலம்
c) பாடலம் – 3) சடை
d) குந்தம் – 4) பாதிரிப்பூவிடை: 3 1 4 2
- எழுத்து தனியாகவோ, பல சேர்ந்தோ ஓசைப்பட பிரிந்து நிற்பதுவிடை: அசை
- சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருள்களின் பெயரால் அமைந்த நூல்விடை: திரிகடுகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups